- இதழ் The journal
இதழ் பற்றி About the Journal
தமிழ்மணம் – சர்வதேசத் தமிழ் ஆய்விதழ் (TIRJTS) அக்டோபர் 2024 முதல் மாதந்தோறும் வெளியாகும் சக மதிப்பாய்வு கொண்ட திறந்த அணுகல் ஆய்விதழ்.
Tamilmanam – International Research Journal of Tamil Studies (TIRJTS) is a peer-reviewed, open-access journal published every month since October 2024.
ஒரு பார்வையில் At a glance
- மின் ISSN e-ISSN3049-0723
- அச்சு ISSN p-ISSN3107-7781
- DOI முன்னொட்டு DOI prefix10.63300
- முதல் இதழ் First issueஅக்டோபர் 2024 October 2024
- வெளியீடு Frequencyமாத இதழ் Monthly
- தளம் PlatformOpen Journal Systems
நாங்கள் யார் Who we are
தமிழ்மணம், பொள்ளாச்சி நல்லமுத்து கவுண்டர் மகாலிங்கம் கல்லூரி (தன்னாட்சி) நூலகத் துறையால் வெளியிடப்படும் மாதாந்திர ஆய்விதழ். மின் ISSN 3049-0723, அச்சு ISSN 3107-7781 ஆகிய எண்களைக் கொண்டது. முதல் இதழ் அக்டோபர் 2024இல் வெளியானது.
Tamilmanam is a monthly research journal published by the Department of Library, Nallamuthu Gounder Mahalingam College (Autonomous), Pollachi. It carries e-ISSN 3049-0723 and p-ISSN 3107-7781; the first issue appeared in October 2024.
தமிழ் மொழி, இலக்கணம், மொழியியல்; செவ்விலக்கியமும் இக்கால இலக்கியமும்; திறனாய்வு, ஒப்பிலக்கியம்; பண்பாடு, வரலாறு, நாட்டுப்புறவியல், கலைகள்; மொழிபெயர்ப்பியல்; தமிழ்க் கல்வி, கணினித் தமிழ் ஆகிய துறைகளின் ஆய்வுகளை வெளியிடுகிறது. தமிழோடு தொடர்புடைய பிற மானுடவியல், சமூக அறிவியல் ஆய்வுகளும் வரவேற்கப்படுகின்றன.
It publishes research on Tamil language, grammar and linguistics; classical and modern literature; criticism and comparative literature; culture, history, folklore and the arts; translation studies; and Tamil education and computing. Allied work in the humanities and social sciences is welcome when it concerns Tamil.
வழக்கமான இதழ்களுடன், துறைகளும் ஆய்வு மையங்களும் முன்மொழியும் கருப்பொருள்களில் சிறப்பிதழ்களும் வெளியாகின்றன. கட்டுரைகள் தமிழிலோ ஆங்கிலத்திலோ இருக்கலாம்; ஒவ்வொன்றின் தலைப்பும் ஆய்வுச் சுருக்கமும் திறவுச்சொற்களும் இரு மொழிகளிலும் வெளியாகும்.
Besides the regular issues, the journal publishes special issues on themes proposed by departments and research centres. Articles may be in Tamil or English; every title, abstract and set of keywords appears in both languages.
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவுWhatever you hear, from whoever it comes, wisdom is to find the truth in it.திருக்குறள் 423 · Thirukkural 423
வெளியீட்டு முறை How we publish
மதிப்பாய்வு Peer review
இருதரப்பு மறைவு; குறைந்தது இரண்டு தனித்த வல்லுநர்கள். Double-blind, by at least two independent experts.
திறந்த அணுகல் Open access
வெளியான நாளிலிருந்தே படிக்கவும் பதிவிறக்கவும் இலவசம்; காத்திருப்புக் காலம் இல்லை. Free to read and download from the day of publication, with no embargo.
உரிமம் Licence
CC BY 4.0; பதிப்புரிமை கட்டுரையாளருக்கே. CC BY 4.0; authors keep the copyright.
கட்டணம் Fees
சமர்ப்பிப்புக் கட்டணம் இல்லை; ஏற்கப்பட்ட பின் மட்டும் ₹1,000. No submission fee; ₹1,000 only after acceptance.
அடையாளங்கள் Identifiers
ஒவ்வொரு கட்டுரைக்கும் Crossref DOI (10.63300); ஆசிரியர்களுக்கு ORCID. A Crossref DOI (10.63300) for every article; ORCID iDs for authors.
அறநெறி Ethics
வெளியீட்டு அறநெறிக் குழுவின் (COPE) அடிப்படை நடைமுறைகளைப் பின்பற்றுகிறது. Follows the Core Practices of the Committee on Publication Ethics (COPE).
வெளியீட்டாளர் Publisher
பொள்ளாச்சி நல்லமுத்து கவுண்டர் மகாலிங்கம் கல்லூரி (தன்னாட்சி) நூலகத் துறை இவ்விதழின் உரிமையாளரும் வெளியீட்டாளரும் ஆகும். இதழின் செலவுகளைக் கல்லூரி ஏற்கிறது; ஆசிரியர் குழு வெளியீட்டாளரிடமிருந்து தனித்து முடிவுகளை எடுக்கிறது.
The Department of Library, Nallamuthu Gounder Mahalingam College (Autonomous), Pollachi, owns and publishes the journal. The college meets its running costs, and the editors take their decisions independently of the publisher.
- நூலகத் துறை, நல்லமுத்து கவுண்டர் மகாலிங்கம் கல்லூரி (தன்னாட்சி), 90, பாலக்காடு சாலை, பொள்ளாச்சி – 642 001, கோயம்புத்தூர் மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா. Department of Library, Nallamuthu Gounder Mahalingam College (Autonomous), 90 Palghat Road, Pollachi – 642 001, Coimbatore District, Tamil Nadu, India.
- ngmcollegelibrary@gmail.com
- editor@tamilmanam.in
- +91 97881 75456
இதழ் விவரங்கள் Journal particulars
| இதழ் Journal | தமிழ்மணம் – சர்வதேசத் தமிழ் ஆய்விதழ் Tamilmanam – International Research Journal of Tamil Studies |
|---|---|
| சுருக்கம் Abbreviation | TIRJTS |
| e-ISSN | 3049-0723 (இணையம்) (online) |
| p-ISSN | 3107-7781 (அச்சு) (print) |
| DOI முன்னொட்டு DOI prefix | 10.63300 (Crossref) |
| முதல் இதழ் First issue | அக்டோபர் 2024 October 2024 |
| வெளியீடு Frequency | மாத இதழ் Monthly |
| மொழிகள் Languages | தமிழ், ஆங்கிலம் (தலைப்பு, சுருக்கம், திறவுச்சொற்கள் இரு மொழிகளிலும்) Tamil and English (title, abstract and keywords in both) |
| மதிப்பாய்வு Peer review | இருதரப்பு மறைவு, குறைந்தது இருவர் Double-blind, at least 2 reviewers |
| உரிமம் Licence | CC BY 4.0 |
| பதிப்புரிமை Copyright | கட்டுரையாளர்களுக்கே Retained by the authors |
| கட்டணம் Publication fees | ஏற்கப்பட்ட பின் மட்டும் ₹1,000; சமர்ப்பிப்பு, பக்கக் கட்டணம் இல்லை APC ₹1,000 only after acceptance; no submission or page charges |
| வெளியீட்டாளர் Publisher | நூலகத் துறை, பொள்ளாச்சி நல்லமுத்து கவுண்டர் மகாலிங்கம் கல்லூரி (தன்னாட்சி) Department of Library, Nallamuthu Gounder Mahalingam College (Autonomous), Pollachi |
| நாடு Country | இந்தியா India |
| தளம் Platform | Open Journal Systems (OJS) |
மேலும் அறிய Explore the journal
நோக்கமும் எல்லையும் Aims and scope
இதழ் வெளியிடும் துறைகளும், பரிசீலிக்காதவையும். What the journal publishes – and what it does not.
ஆசிரியர் குழு Editorial board
ஆசிரியர்கள், பன்னாட்டுக் குழு, ஆலோசனைக் குழு. Editors, international board and advisory committee.
இதழ் நெறிமுறைகள் Journal policies
திறந்த அணுகல், மதிப்பாய்வு, அறநெறி, திருத்தங்கள். Open access, peer review, ethics and corrections.
கட்டுரையாளர் வழிகாட்டி Author guidelines
கட்டுரையைத் தயாரித்துச் சமர்ப்பிக்கும் முறை. How to prepare and submit a manuscript.