இதழ் விவரக் குறிப்புJournal profile

தமிழ்மணம் – சர்வதேச தமிழ் ஆய்விதழ்Tamilmanam – International Research Journal of Tamil Studies

இதழைப் பற்றிய அடிப்படைத் தகவல்கள் ஒரே பக்கத்தில்: அடையாள எண்கள், வெளியீட்டு முறை, உரிமம், கட்டணம், தொடர்பு. நூலகர்கள், தரவுத்தளங்கள், ஆய்வாளர்கள் சரிபார்க்க ஏற்றவாறு தொகுக்கப்பட்டுள்ளது.

The essential facts about the journal on one page – identifiers, publishing model, licence, fees and contacts – set out so that librarians, indexing services and authors can check them quickly.

அடையாளத் தகவல்கள்Identification

  • இதழின் பெயர்: தமிழ்மணம் – சர்வதேச தமிழ் ஆய்விதழ் (Tamilmanam – International Research Journal of Tamil Studies); சுருக்கம் TIRJTS.
  • e-ISSN: 3049-0723 (இணையம்) · p-ISSN: 3107-7781 (அச்சு).
  • DOI: Crossref வழியாக, முன்னொட்டு 10.63300.
  • முதல் இதழ்: அக்டோபர் 2024. வெளியீட்டு இடைவெளி: மாதந்தோறும்.
  • மொழிகள்: தமிழ், ஆங்கிலம்; ஒவ்வொரு கட்டுரையின் தலைப்பு, ஆய்வுச் சுருக்கம், திறவுச் சொற்கள் இரு மொழிகளிலும்.
  • Title: Tamilmanam – International Research Journal of Tamil Studies (தமிழ்மணம் – சர்வதேச தமிழ் ஆய்விதழ்); abbreviation TIRJTS.
  • e-ISSN: 3049-0723 (online) · p-ISSN: 3107-7781 (print).
  • DOI: registered with Crossref under the prefix 10.63300.
  • First issue: October 2024. Frequency: monthly.
  • Languages: Tamil and English; the title, abstract and keywords of every article appear in both.

வெளியீட்டாளர்Publisher

நூலகத் துறை, நல்லமுத்து கவுண்டர் மகாலிங்கம் கல்லூரி (தன்னாட்சி), 90, பாலக்காடு சாலை, பொள்ளாச்சி – 642 001, கோயம்புத்தூர் மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா. இதழின் இயக்கச் செலவுகளைக் கல்லூரி ஏற்கிறது. விவரங்களுக்கு: உடைமை, மேலாண்மை, நிதி.

Department of Library, Nallamuthu Gounder Mahalingam College (Autonomous), 90, Palghat Road, Pollachi – 642 001, Coimbatore District, Tamil Nadu, India. The college meets the journal’s running costs. See Ownership, management and funding.

ஆய்வுப் புலங்கள்Subjects

தமிழ் மொழி, இலக்கணம், மொழியியல்; செவ்வியல், இக்கால இலக்கியங்கள்; இலக்கியத் திறனாய்வு, ஒப்பிலக்கியம், பெண்ணிய நோக்குகள்; உலக இலக்கிய மொழிபெயர்ப்புகள்; தமிழர் வரலாறு, பண்பாடு, சமயம், நாட்டுப்புறவியல், கலைகள்; தமிழில் அறிவியலும் தொழில்நுட்பமும், கணினித் தமிழ். முழு விவரம்: நோக்கமும் எல்லையும்.

Tamil language, grammar and linguistics; classical and modern Tamil literature; literary criticism, comparative literature and feminist perspectives; world literature in translation; Tamil history, culture, religion, folklore and arts; science and technology in Tamil and Tamil computing. Full details: Aims and scope.

வெளியீட்டு முறைPublishing model

அச்சுப் பதிப்புPrint edition

இணையப் பதிப்புடன், நிறுவனங்களும் நூலகங்களும் சந்தா செலுத்திப் பெறக்கூடிய அச்சுப் பதிப்பும் (p-ISSN 3107-7781) உண்டு. சந்தா விவரம்: அச்சுப் பதிப்புச் சந்தா.

Besides the online edition there is a print edition (p-ISSN 3107-7781) that institutions and libraries can subscribe to. See Print subscription.

கட்டுரைகளைக் கண்டடையFinding the articles

நடப்பு இதழ், அனைத்து இதழ்களும். ஒவ்வொரு கட்டுரைக்கும் தனிப் பக்கம், DOI, முழு உரை (PDF) உண்டு.

Current issue and all issues. Every article has its own page, a DOI and the full text (PDF).

ஒரு பார்வையில்At a glance

தொடர்புடைய பக்கங்கள்Related pages

இறுதியாக மறுஆய்வு: அக்டோபர் 2026Last reviewed: October 2026

கேள்விகள் உள்ளனவா?Questions?

இதழ் அலுவலகத்துக்கு editor@tamilmanam.in என்ற முகவரியில் எழுதுங்கள்.

Write to the editorial office at editor@tamilmanam.in.

Scroll to Top