ORCID ID ஐ உருவாக்குவது எப்படி மற்றும் ஆராய்ச்சியாளர்களுக்கு இது ஏன் முக்கியம்?
ஆராய்ச்சியாளர்களுக்கு தங்களது ஆராய்ச்சிப் பணிகளுக்கான அங்கீகாரம் கிடைப்பதை உறுதி செய்வதில் ORCID ID முக்கிய பங்கு வகிக்கிறது. ஒரு ORCID ID-யை எப்படி உருவாக்குவது மற்றும் அது ஆராய்ச்சியாளர்களுக்கு ஏன் முக்கியம் என்பதைப் பற்றி இந்த கட்டுரையில் பார்ப்போம். ORCID ID என்றால் என்ன? ORCID (Open Researcher and Contributor ID) என்பது ஆராய்ச்சியாளர்களுக்கான ஒரு தனித்துவமான டிஜிட்டல் அடையாளங்காட்டி ஆகும். இது ஒரு தனிப்பட்ட ‘டிஜிட்டல் கைரேகை’ போன்றது. இது ஆராய்ச்சியாளர்களை அவர்களின் பெயரைக்…