Your blog category

ஔவையார் நூல்கள்:

ஔவையார் நூல்கள்: 1. ஆத்திசூடி கடவுள் வாழ்த்து ஆத்தி சூடி அமர்ந்த தேவனை ஏத்தி ஏத்தித் தொழுவோம் யாமே. உயிர் வருக்கம் 1. அறம் செய விரும்பு. 2. ஆறுவது சினம். 3. இயல்வது கரவேல். 4. ஈவது விலக்கேல். 5. உடையது விளம்பேல். 6. ஊக்கமது கைவிடேல். 7. எண் எழுத்து இகழேல். 8. ஏற்பது இகழ்ச்சி. 9. ஐயம் இட்டு உண். 10. ஒப்புரவு ஒழுகு. 11. ஓதுவது ஒழியேல். 12. ஔவியம் பேசேல்.…

ஔவையார் நூல்கள்:

கடவுள் வாழ்த்து ஆத்தி சூடி அமர்ந்த தேவனை ஏத்தி ஏத்தித் தொழுவோம் யாமே. உயிர் வருக்கம் 1. அறம் செய விரும்பு. 2. ஆறுவது சினம். 3. இயல்வது கரவேல். 4. ஈவது விலக்கேல். 5. உடையது விளம்பேல். 6. ஊக்கமது கைவிடேல். 7. எண் எழுத்து இகழேல். 8. ஏற்பது இகழ்ச்சி. 9. ஐயம் இட்டு உண். 10. ஒப்புரவு ஒழுகு. 11. ஓதுவது ஒழியேல். 12. ஔவியம் பேசேல். 13. அஃகம் சுருக்கேல். உயிர்மெய்…

திருவள்ளுவர் அருளிய திருக்குறள்

திருக்குறள் 1. அறத்துப்பால் 1.1 கடவுள் வாழ்த்து 1.1.1 கடவுள் வாழ்த்து அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு.       1 கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன் நற்றாள் தொழாஅர் எனின்.       2 மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார் நிலமிசை நீடுவாழ் வார்.      3 வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு யாண்டும் இடும்பை இல.       4 இருள்சேர் இருவினையும் சேரா…