சரியான ஆராய்ச்சி கட்டுரை வடிவமைப்பு

தலைப்பு ஒரு கையெழுத்து பிரதியின் தலைப்பு ஆராய்ச்சிப் பணியின் கருப்பொருளாகும். அது தெளிவாகவும், குறிப்பிட்டதாகவும், வாசகர்கள் கட்டுரையைப் படிக்கத் தூண்டும் விதத்திலும் அமைய வேண்டும். சுருக்கம் வாசகரின் ஆர்வத்தைத் தூண்டும் தலைப்புக்கு கூடுதலாக, நன்கு எழுதப்பட்ட சுருக்கம் அவசியம். ஆராய்ச்சியாளர்கள் கட்டுரை படிக்கத் தகுந்ததா என்பதை அறிய முதலில் படிப்பது சுருக்கமே. முழு கையெழுத்துப் பிரதியையும் எழுதி முடித்த பின் சுருக்கத்தை மறுபரிசீலனை செய்வது நல்லது. தேவையற்ற வாக்கியங்கள் மற்றும் தகாத கூற்றுகள் தவிர்க்கப்பட வேண்டும். ஆசிரியர்கள்…

கணித்தமிழின் வளங்கள்: இணைய தமிழ் தட்டச்சுப்பொறிகள்

Online Tamil Unicode typing portals டபல்யூ3தமிழ் (w3tamil) wk.w3tamil.com/ இம்மென்பொருள் ஒருங்குகுறித்தமிழை தமிழ்99 என்னும் விசைப்பலகை முறையை மட்டும், வலைத்தளத்தில் தட்டச்சு செய்துபழகும் வகையில் நேரலை விசைப்பலகையை வடிவமைத்துள்ளது. இவ்வலைதளத்தை தமிழ்99 தட்டச்சுப்பயிற்சிக்குப் பயன்படுத்தலாம். தமிழ்த்தட்டச்சு எழுதி suratha.com/unicode.htm என்னும் இம்மென்பொருள் தமிழ் ஒலிபெயர்ப்பு (thaminglish), பாமினி (Bamini), அமுதம் (amudham), தமிழ்99 (Tamilnet99)ஆகிய தமிழ் உள்ளீட்டுமுறைகளில் தமிழ் தட்டச்சிற்கு வழிவகை செய்துள்ளது. ஹாய் கோபி என்னும்.higopi.com/ucedit/Tamil.html இம்மென்பொருள் ஆங்கிலம் (English), தமிழ் (Tamil Phonetic),…