பட்டினப்பாலையும் புகார்த் துறைமுக வணிகமும்
Pattinappalai and the Commerce of Puhar Port
DOI:
https://doi.org/10.63300/tm0110202521Keywords:
Pattinappalai, Puhar Port, Trade, Vessels, Ulku tax, Merchant ethicsAbstract
Pattinappalai is a Sangam literary work that extensively details Puhar Port, maritime trade, and its management system. Pattinappalai serves as a historical document of maritime commerce. It highlights the significance of Puhar Port and its trade practices. The text meticulously lists the goods that arrived at Puhar Port by sea from various countries, detailing their unique characteristics, the trade procedures involved, and the items that were both imported and exported. The customs duty system, the ships swaying gracefully on the waves in the harbor, and the meticulous arrangement of commercial goods are all poetically described using vivid similes. Furthermore, it mentions the integrity of the merchants and the prevalence of multiple languages spoken at the port. This research paper elaborates on these aspects to underscore the unique significance of Puhar Port.
சங்க இலக்கியத்தில் புகார்த் துறைமுகத்தையும், கடல் வணிகத்தையும்,அதன் மேலாண்மை முறையையும் விரிவாகக் கூறும் நூல் பட்டினப்பாலை. பட்டினப்பாலை கடல் வணிக வரலாற்று ஆவணமாகும். பட்டினப்பாலை புகார்த் துறைமுகத்தின் சிறப்பையும் வணிக முறைகளையும் குறிப்பிடுகிறது. பல்வேறு நாடுகளிலிருந்து நீரின் வழியாகப் புகார்த் துறைமுகத்திற்கு வந்திறங்கிய பொருட்களைப் பற்றியும் அவற்றின் சிறப்புப் பற்றியும் வணிகச் செயல்முறைகளையும் ஏற்றுமதி, இறக்குமதியான பொருள்களையும் பட்டியலிட்டுள்ளது. சுங்க வரிமுறை, துறைமுகக் கப்பல்கள் அலையில் ஆடும் அழகும் மற்றும் வணிகப்பொருட்கள் அடுக்கப்பட்டிருப்பதும் உவமையாக் கூறப்பட்டுள்ளது. மேலும் வணிகர்களின் நேர்மையும் மற்றும் பலமொழிகள் பேசப்பட்டன எனவும் குறிப்பிட்டப்படுள்ளது. இவற்றை விளக்கி கூறி புகார்த் துறைமுகச் சிறப்பினை கூறுவதாக இவ்வாய்வுக் கட்டுரை அமைந்துள்ளது.
Downloads
References
References
1. Arumuga Thoraman, Sangam Period Seals. Dhanalakshmi Publications, Thanjavur. 2008.
2. Rajavelu, S., Sangam Period Coastal Settlements and Ports – From Rameswaram to Poompuhar. Central Institute of Classical Tamil, Chennai. 2023.
3. Subramanian, S. V., Tholkappiyam: A Clear Commentary. Manivasagar Publications, Chennai. 2016.
4. Chidambaranar, Sami., Pattinappalai: A Research Commentary. Naam Thamizhar Publications, Chennai. 2020.
5. Mukherjee, Radha Kumud, Indian Shipping. [Publisher/Place unknown]. 1912.
துணைநூற் பட்டியல்
1. ஆறுமுக தோராமன், சங்ககால முத்திரைகள்.தனலட்சுமி பதிப்பகம், தஞ்சாவூர்.2008
2. இராசவேலு.சு.,சங்ககாலக் கடற்கரையோரக் குடியிருப்புகளும் துறைமுகங்களும் – இராமேஸ்வரம் முதல் பூம்புகார் வரை, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், சென்னை .2023
3. சுப்பிரமணியன். ச. வே., தொல்காப்பியம் தெளிவுரை , மணிவாசகர் பதிப்பகம்,சென்னை.2016
4. சிதம்பரனார். சாமி., பட்டினப்பாலை ஆராய்ச்சியுரை, நாம் தமிழர் பதிப்பகம், சென்னை, 2020
5. Radha Kumud Mukherjee ,Indian Shipping ,… 1912
Downloads
Published
Issue
Section
License
Copyright (c) 2025 ந.வாசு, பேரா. ச. இரவி (Author)

This work is licensed under a Creative Commons Attribution 4.0 International License.
Our journal adopts CC BY License Creative Commons Attribution 4.0 International License http://Creativecommons.org//license/by/4.0/ . It allows using, reusing, distributing and reproducing of the original work with proper citation.