தமிழ் தலித் மற்றும் பெண்ணிய இலக்கியங்களில் உளவியல் அணுகுமுறையும் ஆய்வு முன்னோடிகளும்
A Psychological Approach and Research Forerunners in Tamil Dalit and Feminist Literatures
DOI:
https://doi.org/10.63300/tm0110012507Keywords:
அழகியல் உள்நோக்குகள், Aesthetic, body politics, cultural, Dalit womenAbstract
This paper examines how feminist voices are formed and how their aesthetic, body politics, cultural, and anthropological dimensions are manifested in contemporary Tamil Dalit literature. Literary works such as novels, short stories, and poems by prominent writers like Imayam, Azhagiya Periyavan, Bama, and Sukirtharani reflect the growth of Dalit feminism in Tamil and the quest for social change. Through thematic and chronological reviews, these collections synthesize diverse perspectives on aesthetic insights, the politics of the body, education, professional identities, and social rejections. By articulating the lived experiences of Dalit women, these works record the counter-voices emerging from within. Through this, the paper elucidates the theoretical frameworks of Tamil Dalit feminist literature and its social and cultural impacts.
இக்கட்டுரை, சமகாலபகுதிகளில் தமிழ்த் தலித் இலக்கியத்தில் பெண்ணியக் குரல்களின் உருவாக்கமும், அவற்றின் அழகியல், உடலரசியல், கலாச்சார மற்றும் மானிடவியல் பரிமாணங்களும் எவ்வாறு வெளிப்படுகின்றன என்பதை பகுப்பாய்கிறது. இமயம், அழகிய பெரியவன், பாமா, சுகிர்தாரணி ஆகிய முக்கிய எழுத்தாளர்களின் நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் போன்ற இலக்கியச் சிந்தனைகள் தமிழில் தலித் பெண்ணியத்தின் வளர்ச்சியையும், சமூக மாற்றத்தின் தேடலையும் பிரதிபலிக்கின்றன. கருப்பொருள் மற்றும் காலவரிசை மதிப்பாய்வுகளின் மூலமாக, அழகியல் உள்நோக்குகள், உடலின் அரசியல், கல்வி, தொழில்முறை அடையாளங்கள் மற்றும் சமூக மறுக்கைகள் குறித்து பன்முக பார்வைகளைத் தொகுத்து, தலித் பெண்களின் வாழ்வியலை மொழியாக்கும் இத்தொகுப்புகள், உள்ளிருந்து எழும் எதிர்வழிக் குரல்களை பதிவு செய்கின்றன. இதன் வழியாக, இக்கட்டுரை தமிழ்த் தலித் பெண்ணிய இலக்கியத்தின் கொள்கை வடிவங்களையும், அதன் சமூக, கலாச்சார தாக்கங்களையும் தெளிவுபடுத்துகிறது.
Downloads
References
A. Rajasekhar (2022) Aesthetic Tradition and Some Theories, International Journal of Tamil Studies Vol.4.ISS.S-8, DOI - 34256/irjt22s818
A. Jasmin Reshma (2022) Azhagiya Periyavan's "Chinnakudai" from an Aesthetic Perspective, Journal of Tamil Language and Literary Culture Studies, Vol.4.ISSVE- 2. E-ISSN, 2281-7140
V. Rajendran, A. Bakiyamuthu (2022) Feminism from the Perspective of Tamil Woman Writers, International Journal of Tamil Studies, Vol.4.ISS.SPL 1. DOI- 10.34256/irjt22s120
C. Ragini (2022) Bama's Novels from an Ideological Perspective, International Journal of Tamil Studies Vol.4.ISS.S-27, DOI.10.34256/irjt224s22276
M. Senthilkumar (2024) Body Politics as Feminist Politics: Sugirtharani's Poems, International Journal of Tamil Studies, Vol.6.ISS.3, DOI- 10.34256/irjt2436
V. Muthukalanjiyam (2021) Dalit Feminism in the Novel "Thaganam", International Journal of Tamil Studies. Vol.3.DOI- 10.34256/irjt21S113
K. Thenmozhi (2022) Dalit Identity Denial and Occupational Denial in Azhagiya Periyavan's Novel "Vallisai", International Journal of Tamil Studies, Vol.4 ISS.S-21. DOI- 10.34256/irjt224s2161
K. Sureshkumar (2022) The Novel "Aarumugam" from an Anthropological Perspective, International Journal of Tamil Studies, Vol.4.ISS. SPL.1. DOI: 10.34256/irjt22s122
S. Venugopal (2022) Social Thinker Ayothidasa Pandithar, International Journal of Tamil Studies. Vol. 4. Iss. S-6, DOI-10.34256/irjt22s515
K. Abilasha (2022) Dalit Study in Imayam's Novel "Koveru Kazhuthaigal", International Journal of Tamil Studies, Vol.4.ISS.SPL2, DOI-10-34256/irjt22s238
J. Sivakumar (2022) "Chellathapanam" (Invalid Money): Multifaceted Dimensions and Understandings in Life, International Journal of Tamil Studies vol.4.ISS. S-7 DOI-34256/irjt22s758.
Ra. Rakeshwari (2022) A Study of Azhagiya Periyaval's Novel "Thagappan Kodi" from the Perspective of Subaltern People, International Journal of Tamil Studies. Vol.4. ISS, S-18. DOI-34256/irjt224s1836
T. Kalishwari, Ra. Sivakumaran (2022) Ethical Thoughts in Bama's Short Story "Athi", International Journal of Tamil Studies. vol.4.ISS.S-19. DOI-10.34256/irjt22451957.
J. Merlin Jelinda (2022) Dalit Lifestyles Depicted in the Novel "Thooppukkari", International Journal of Tamil Studies, vol.4. ISS S-7 DOI-10.34256/irjt223723
ஏ.ராஜசேகர் (2022) அழகியல் மரபும் சில கோட்பாடுகளும் சர்வதேசத் தமிழ் ஆய்விதழ் Vol.4.ISS.S-8, DOI - 34256/irjt22s818
2. அ.ஜாஸ்மின்ரேஷ்மா (2022) அழகியல் நோக்கில் அழகிய பெரியவனின் சின்னக்குடை தமிழ் மொழி மற்றும் இலக்கியப் பண்பாட்டு ஆய்விதழ், Vol.4.ISSVE- 2.E-ISSN,2281-7140
3. வி.இராஜேந்நிரன், அ.பாக்கியமுத்து (2022) தமிழ்ப் பெண் படைப்பாளர்களின் பார்வையில் பெண்ணியம் சர்வதேச தமிழ் ஆய்விதழ்,Vol,4.ISS.SPL 1. DOI- 10.34256/irjt22s120
4. சி.இராகினி, (2022) கருத்தியல் நோக்கில் பாமாவின் புதினங்கள் சர்வதேச தமிழ் ஆய்விதழ் Vol.4.ISS,S-27, DOI.10.34256/irjt224s22276
5. ம.செந்தில்குமார் (2024) உடலரசியல் என்னும் பெண்ணிய அரசியல் சுகிர்தராணி கவிதைகள் சர்வதேச தமிழ் ஆய்விதழ், Vol.6ISS.3, DOI- 10.34256/irjt2436
6. வெ. முத்துக்களஞ்சியம் (2021) தகனம் நாவலில் தலிப் பெண்ணியம் சர்வதேச தமிழ் ஆய்விதழ். Vol.3.DOI- 10.34256/irjt21S113
7. க.தேன்மொழி (2022) அழகிய பெரியவனின் வல்லிசை நாவலில் தலித் அடையாள மறுப்பும் தொழில் மறுப்பும், சர்வதேச தமிழ் ஆய்விதழ், Vol.4 ISS.S-21. DOI- 10.34256/irjt224s2161
8. க.சுரேஷ்குமார் (2022) மானிடவியல் நோக்கில் ஆறுமுகம் நாவல், சர்வதேசத் தமிழ் ஆய்விதழ், Vol. 41ss. SpL.1. Dol: 10.34256/irjt22s122
9. ச.வேனுகோபால்(2022) சமூக சிந்தனையாளர் அயோத்திதாசப் பண்டிதர், சர்வதேசத் தமிழ் ஆய்விதழ். Vol. 4. Iss. S-6, D01-10.34256/irjt22s515
10. க. அபிலாஷா (2022) இமையத்தின் கோவேறு கழுதைகள் புதினத்தில் தலித் ஆய்விதழ், Vol,4.ISS.SPL2, Dol-10-34256/irjt22s238
11. ஜ.சிவகுமார் (2022) செல்லாதபணம்: வாழ்க்கையில் பண்முகப் பரிமாணங்களும் புரிதல்களும், சர்வதேசத்தமிழ் ஆய்விதழ் vol.4.ISS. S-7 Dol-34256/irjt22s758.
12. இரா. இராகேஸ்வரி (2022) அடித்தள மக்கள் ஆய்வு நோக்கில் அழகிய பெரியவளின் தகப்பன் கொடி நாவல், சர்வதேசத் தமிழ் ஆய்விதழ். Vol.4. ISS, S-18. Dol-34256/irjt224s1836
13. த.காளீஸ்வரி, இரா.சிவகுமரன் (2022), பாமாவின் அத்தி சிறுகதையின் அறநெறிச் சிந்தனைகள், சர்வதேசத் தமிழ் ஆய்விதழ். vol.4.ISS.S-19. D01-10.34256/irjt22451957.
14. ஜெ. மெரின் ஜெலின்டா (2022) தூப்புக்காரி நாவல் காட்டும் தலித் வாழ்வியல், சர்வதே தமிழ் ஆய்விதழ்,vol.4. ISS 8-7 D01-10.34256/irjt223723
Downloads
Published
Issue
Section
License
Copyright (c) 2025 ரா.சந்தியா, முனைவர் அ.மரிய செபஸ்தியான் (Author)

This work is licensed under a Creative Commons Attribution 4.0 International License.
Our journal adopts CC BY License Creative Commons Attribution 4.0 International License http://Creativecommons.org//license/by/4.0/ . It allows using, reusing, distributing and reproducing of the original work with proper citation.