தமிழ் உரைநடை வளர்ச்சியில் புதுமைப்பித்தனின் பங்களிப்பு - சிறுகதைகளை ஆதாரமாகக் கொண்டது.
Pudhumaipithan's Contribution to the Development of Tamil Prose - Based on Short Stories
Keywords:
Pudhumaipithan, Tamil Prose, Manikodi Movement, Short Story, Realism, Regional Dialect, Mythological Reinterpretation, Stream of Consciousness TechniqueAbstract
The Tamil literary landscape underwent a significant transformation in the early twentieth century. Tamil prose, which until then had been exclusively handled by scholars and academics, evolved into the language of the common people and an artistic form with the emergence of modern journals. At the forefront of this artistic revolution was Pudhumaipithan, whose given name was C. Viruthachalam. Through the Manikodi journal, he provided a new direction and momentum to Tamil prose. His short stories were not merely storytelling tools but served as sharp instruments that exposed the decaying aspects of society and the dark recesses of the human mind. Notably, he broke away from the traditional sentence structures prevalent in Tamil prose to introduce a "leapfrogging style" influenced by English literary traditions. He elevated Tamil prose to an international standard through his use of regional dialects, the stream of consciousness technique, social realism, and the reinterpretation of myths. This research paper explores in detail Pudhumaipithan's multifaceted contributions to the evolutionary development of Tamil prose based on his short stories.
இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் தமிழ் இலக்கியத் தளம் ஒரு பெரும் மாற்றத்தைச் சந்தித்தது. அதுவரை பண்டிதர்களாலும், கல்வியாளர்களாலும் மட்டுமே கையாளப்பட்டு வந்த தமிழ் உரைநடை, நவீன இதழ்களின் வருகையோடு சாமானிய மக்களின் மொழியாகவும், ஒரு கலை வடிவமாகவும் உருமாற்றம் பெற்றது. இந்தக் கலைப் புரட்சியின் முன்னணியில் நின்றவர் சொ. விருத்தாச்சலம் என்ற இயற்பெயர் கொண்ட புதுமைப்பித்தன். மணிக்கொடி இதழின் வழியாகத் தமிழ் உரைநடைக்கு ஒரு புதிய திசையையும், வேகத்தையும் வழங்கியவர் இவர். இவரது சிறுகதைகள் வெறும் கதை சொல்லும் ஊடகமாக அன்றி, சமூகத்தின் அழுகிய பகுதிகளையும், மனித மனத்தின் இருண்ட மடிப்புகளையும் தோலுரித்துக் காட்டும் கூர்மையான ஆயுதங்களாகத் திகழ்ந்தன. குறிப்பாக, தமிழ் உரைநடையில் அதுவரை நிலவி வந்த மரபுவழிப்பட்ட வாக்கிய அமைப்புகளை உடைத்தெறிந்து, ஆங்கிலச் சிந்தனை மரபின் தாக்கத்தோடு கூடிய ஒரு 'தாவிச் செல்லும் நடை'யை (Leapfrogging style) அவர் அறிமுகப்படுத்தினார். வட்டார வழக்குகள், நனவோடை உத்தி, சமூக எதார்த்தவாதம் மற்றும் புராண மறுவாசிப்பு ஆகியவற்றின் மூலம் தமிழ் உரைநடையை உலகத்தரம் வாய்ந்த ஒன்றாக அவர் உயர்த்தினார். இந்த ஆய்வறிக்கை, புதுமைப்பித்தனின் சிறுகதைகளை ஆதாரமாகக் கொண்டு, தமிழ் உரைநடையின் பரிணாம வளர்ச்சியில் அவர் ஆற்றிய பன்முகப் பங்களிப்புகளை விரிவாக ஆராய்கிறது.
Downloads
References
1. புதுமைப்பித்தன். புதுமைப்பித்தன் கதைகள். காலச்சுவடு பதிப்பகம், 2000.
2. ---. புதுமைப்பித்தனின் படைப்புக்கள் - தொகுதி 3. ஐந்திணைப் பதிப்பகம், 1992.
3. ---. உலகத்துச் சிறுகதைகள். 3-ஆம் பதிப்பு, நவீனப் பிரசுராலயம், 1956.
4. ராமையா, பி. எஸ். மணிக்கொடி காலம். சாகித்திய அகாதமி, 1982.
5. செல்வநாயகம், வி. தமிழ் உரைநடை வரலாறு. குமரன் புத்தக இல்லம், சென்னை.
6. Sureshkumar, Monika, and Meenakshi Sivakaminathan. "Analysis of Colonial Locales in Pudhumaipithan's Short Stories." ROOTS International Journal of Multidisciplinary Researches, vol. 9, no. 2, Nov. 2022.
7. Thrisha, S., and Dr. M. John Suganya. "Comparative Study of Kadavulum Kandasamy Pillayum and The God and Kandasamy Pillai." International Journal of Novel Research and Development, vol. 7, no. 11, Nov. 2022, pp. 155-58.
8. Venkatachalapathy, A. R. "Pudumaippithan (1906–1948)." Sahapedia, 2024, www.sahapedia.org/pudumaippithan-0
Downloads
Published
Issue
Section
License

This work is licensed under a Creative Commons Attribution 4.0 International License.
Our journal adopts CC BY License Creative Commons Attribution 4.0 International License http://Creativecommons.org//license/by/4.0/ . It allows using, reusing, distributing and reproducing of the original work with proper citation.