தாயுமானவர் பாடல்களில் சிவனின் திருஅடையாளத் தத்துவங்கள்

The Philosophical Significance of Shiva's Sacred Emblems in Thayumanavar's Songs

Authors

  • முனைவர் ர. ஆர்த்தி Assistant Professor, Department of Tamil, Karpagam Academy of Higher Education, Coimbatore-21 Author

DOI:

https://doi.org/10.63300/tm0110012504

Keywords:

Thayumanavar's Songs, Ganges

Abstract

We delve into philosophy when we attempt, in some way, to contemplate and research worldly matters. A knowledge of philosophy is essential to understand why humans live and what their life's objectives are. This can be observed in Thayumanavar's hymns. While many religious scholars and saints have stated that it is sufficient to live by remembering and praising Lord Shiva, who is the foremost among all and possesses unparalleled divine qualities, the objective of this article is to bring to light how Thayumanavar, in his songs, has subtly or esoterically sung about the philosophical principles revealed by Shiva's sacred emblems.

உடல் - செயல் - மனம் - அறிவு - கரு - மாயை - ஆற்றல் என்னும் உணர்வுக் கட்டுக்களைக் கடந்த பின்னரே கடவுள் நிலையை அணுக முடியும். இக்கட்டுக்களைத் தமிழ்ச் சைவம் ஆணவம், கன்மம், மாயை என மும்மலமாகக் கூறும். இவ்வகைக் கட்டுக்களை அறுத்து எறியும் நெறிகளை அறிவுறுத்தும் விதமாக சிவனின் திருஅடையாளங்கள் உள்ளது. இதனை தாயுமனவர் பாடல்களில் காண்பதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

Downloads

Download data is not yet available.

Author Biography

  • முனைவர் ர. ஆர்த்தி, Assistant Professor, Department of Tamil, Karpagam Academy of Higher Education, Coimbatore-21

    முனைவர் ர. ஆர்த்தி, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, கற்பகம் உயர்கல்விக்கழகம், கோவை-21, மின்னஞ்சல்: aarthiravi999@gmail.com

    Dr. R. Aarthi, Assistant Professor, Department of Tamil, Karpagam Academy of Higher Education, Coimbatore-21 Email: aarthiravi999@gmail.com

References

Verses of Thayumanavar Swamy, Pulavar V. Sivagnanam (Commentary), Vijaya Publications, First Edition - 2010.

Downloads

Published

08/01/2025

How to Cite

தாயுமானவர் பாடல்களில் சிவனின் திருஅடையாளத் தத்துவங்கள்: The Philosophical Significance of Shiva’s Sacred Emblems in Thayumanavar’s Songs. (2025). Tamilmanam International Research Journal of Tamil Studies, 2(01), 820-825. https://doi.org/10.63300/tm0110012504