தமிழ்மணம் சர்வதேசத் தமிழ் ஆய்வு இதழ்
தமிழ் மொழியானது, உலகில் பல நாடுகளில் பேசப்படுகிறது. இது வெறும் மொழியாக மட்டுமல்லாமல், ஒரு கலாச்சாரத்தின், வரலாற்றின், மற்றும் அடையாளத்தின் உயிர்நாடியாகவும் விளங்குகிறது. தமிழகத்திற்கு வெளியே பல பல்கலைக்கழகங்களிலும், மேலைநாட்டுக் கல்வி நிறுவனங்களிலும் தமிழாய்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த ஆய்வு, ஒரு குறிப்பிட்ட வட்டத்திற்குள் சுருக்கப்படாமல், பல தளங்களில் விரிவடைந்து வருவது குறிப்பிடத்தக்கது. இயல், இசை, நாடகம் என்ற வரையறையில் இருந்து விலகி, மொழியியல், சமூகவியல், மானுடவியல், நாட்டுப்புறவியல், வரலாறு, ஊடகவியல், கலையியல் எனப் பல்துறை சார்ந்து…
Details