சிந்துவெளி நாகரிகப் பின்னணியில் பிராகுயி-தமிழ் மொழியியல், பண்பாட்டு, வரலாற்று மற்றும் இடப்பெயர்வியல் ஒப்பாய்வு
A Comparative Linguistic, Cultural, Historical, and Toponymic Study of Brahui and Tamil in the Context of the Indus Valley Civilization VEERAKANNAN S, Deputy Librarian, NGM College, Pollachi. EMail: ngmcollegelibrary@gmail.com ஆய்வுச் சுருக்கம் (Abstract) உலகில் தோன்றிய மிகவும் பழமையான செம்மொழியான தமிழ், தொல்-திராவிட மொழியின் மூல வடிவமாகவும், தற்கால திராவிட மொழிகளின் தாய்மொழியாகவும் திகழ்கிறது.1 இந்தோ-ஐரோப்பிய மொழிகளைப் பேசிய மக்கள் இந்தியத் துணைக்கண்டத்திற்குள் நுழைவதற்கு முன்னரே,…


