பெண்ணியப் பார்வையில் ‘எஞ்சோட்டுப் பெண்’
Author: S.Veerakanna, Deputy Librarian, NGM College சுருக்கம் உலகம் ஆண், பெண் இருவராலும் இணைந்து படைக்கப்பட்டது. ஆயினும், இந்த உலகைப் புரிந்துகொள்ளும் மற்றும் அறிந்துகொள்ளும் செயல்பாடு பெரும்பாலும் ஆணாதிக்க மொழியின் வழியாகவே நிகழ்கிறது. மனித வரலாற்றில் பெண்கள் தங்கள் அடையாளங்களை இழந்து, வாழ்வின் சரிபாதி பங்காளிகளாக இருந்தும் பெருமளவிலான துயரங்களையும் அநீதிகளையும் சந்தித்து வருகின்றனர். இத்தகைய பெண் சார்ந்த சிந்தனைகளையும் பிரச்சனைகளையும் வெளிக்கொணர்வதும், பெண்ணின் தாழ்வு நிலையை மாற்ற முயற்சிப்பதும் ‘பெண்ணியம்’ எனப்படும். சமூகத்திலும், பணியிடத்திலும்…










