நூல் அறிமுகமும் அத்தியாயங்களுக்கான அழைப்பும்
நூல் தலைப்பு: தமிழர் மேலாண்மையியல்: கோட்பாடுகளும் இலக்கிய அணுகுமுறைகளும் அறிமுகம்: மேலாண்மை என்பது மனித நாகரிகத்தின் தொட்டில் முதல் இன்றைய அதிநவீன உலகம் வரை ஒவ்வொரு அடியிலும் பின்னிப் பிணைந்த ஒரு அத்தியாவசியக் கூறாகும். தனிமனிதனின் அன்றாட வாழ்வு முதல் குடும்பம், சமூகம், நிறுவனம், அரசு எனப் பரந்துபட்ட தளங்களில் வெற்றியைத் தீர்மானிக்கும் காரணியாக மேலாண்மை விளங்குகிறது. ‘மேலாண்மை’ எனும் கலைச்சொல்லும், அதனை ஒரு தனித்துவமான அறிவு மற்றும் அறிவியல் துறையாக அணுகும் ‘மேலாண்மையியல்’ என்பதும் நவீன…