திருக்குறளில் நெருப்பு
VEERAKANNAN S. Deputy Librarian, NGM College, Pollachi திருவள்ளுவர், மனித வாழ்க்கைக்கு வளம் சேர்க்கும் சிந்தனைகளை வழங்கிய பொது மறையாளர். ஏற்றத்தாழ்வு இன்றி, தற்சார்பின்றி, அதிகாரம் இன்றி, ஆணவம் இன்றி அறங்களைச் சொன்னவர் வள்ளுவர். ஆனால், அவருடைய ஒவ்வொரு குறளும் அவரது அனுபவங்களின் கீற்றுகளாகும். அவர் பெற்ற அனுபவங்களை ஆயிரத்து முன்னூற்று முப்பத்து மூன்று கருத்து மின்னல்களாக வழங்கியுள்ளார். இம்மின்னல்கள் ஒவ்வொரு மனிதனின் மனத்திலும் தோன்றி மின்னிக் கொண்டிருப்பவை. அவர் உலகம் பற்றிய பல சிந்தனைகளை…


