Women's virtues in Mu.Varadarasan's Akalvilakku novel
மு.வரதராசனின் அகல்விளக்கு புதினத்தில் மகளிர் மாண்புகள்
Keywords:
Novel, Mu. Varadarasan, Agalvillaku, Feminism, Home, Male - Female Relationship, நாவல், மு.வரதராசன், அகல்விளக்கு, பெண்ணியம், இல்லறம், ஆண்-பெண் உறவுAbstract
This article extensively examined the Agalvilakku novel of Mu. Varadharasan, feminism, the risks of women in the house, the problems of male and female relationship, love, marriage and the status of women in the birthplace. It is known that feminism is to provide women what they need at the moment and can dissolve gender problems. The relationship between the husband and wife should be good. The character of Manimegalai explains that mostly men are able to lead the family and women are able to do so. We should also note that the privilege of being that is right. The Chandhiran and Imavathi relationship tells us that it is wrong to think that it is love because it is a male and female. The novel has illustrated about love and marriage. The article has been investigated as parents often consider their duty to be completed if parents marry a Marriage aged daughter.
மு.வரதராசனின் அகல்விளக்கு எனும் நாவலின் வழி பெண்ணியம், இல்லறத்தில் பெண்கள் சந்திக்கும் இடர்கள், ஆண் பெண் உறவுநிலையில் ஏற்படும் சிக்கல்கள், காதல், திருமணம், பிறந்தவீட்டில் பெண்கள் நிலை ஆகியவற்றை இக்கட்டுரை விரிவாக ஆராய்ந்துள்ளது. இதன் வழி பெண்ணியம் என்பது பெண்களுக்குத் தேவையானவற்றை தேவையான நேரத்தில் வழங்குவது என்றும் பாலின சிக்கல்களைக் கலையக்கூடியதென்பதும் அறியப்படுகிறது. இல்லறம் நல்லறமாக அமைய கணவன் மனைவியிடையேயான உறவு நன்றாக இருக்க வேண்டும். பெரும்பாலும் ஆண்கள் குடும்பத்தை வழி நடத்தக் கூடியவர்களாகவும் பெண்கள் அதைக்கேட்டு நடக்கக்கூடியவராகவும் இருக்கின்றனர் என்பதை மணிமேகலை கதாபாத்திரம் விளக்கியுள்ளது. அதுதான் சரி என்பதாக பாக்கியம் கதாபாத்திரம் மணிமேகலைக்கு அறிவுரை கூறுவதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். ஆண் பெண் பழகினாலே அது காதல்தான் என்று நினைப்பது தவறு என்பதை சந்திரன் இமாவதியின் உறவு நமக்கு எடுத்துரைக்கின்றது. காதல் குறித்தும், திருமணம் குறித்தும் இந்நாவல் எடுத்துரைத்துள்ளது. பிறந்த வீட்டில் பெற்றோர்கள் பெரும்பாலும் பருவம் எய்திய மகளை ஒருவனுக்கு திருமணம் செய்து வைத்துவிட்டால் தன் கடமை முடிந்ததாகக் கருதுகின்றனர் போன்ற செய்திகள் இக்கட்டுரையின்வழி ஆராயப்பட்டுள்ளன.
Downloads
References
1. கனகவல்லி, வை. பெண்ணிய நோக்கில் பிரபஞ்சன் புதினங்கள். இளமுனைவர்ப்பட்ட ஆய்வேடு, தமிழ்த்துறை, காஞ்சி மாமுனிவர் பட்ட மேற்படிப்பு மையம், புதுவை, 1995.
2. குணசேகரன், அ. தமிழ் நாவல்களில் குடும்பச் சிதைவுகள். நியூசெஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை, 2006.
3. சங்கீதா. “ஆண்டாள் பிரியதர்ஷினி நாவல்களில் பெண்ணியம்.” சான்லாக்ஸ் பன்னாட்டுத் தமிழியல் ஆய்விதழ், மலர் 2, இதழ் 3, ஜனவரி 2018, ISSN: 2454-3993.
4. சமயேஸ்வரி, க. “எஸ்.ராமகிருஷ்ணனின் துயில் புதினத்தில் பெண்ணிய சிந்தனைகள்.” International Journal of Novel Research and Development, Vol.7, Iss.8, August 2022, ISSN:24564184.
5. சிவசங்கர், பா. “பெண்ணுரிமை மீட்டலில் வாஸந்தியின் புதினங்கள்.” புதிய அவையம், Vol.7, Iss.02,June 2023, ISSN:2456-821X.
6. சுசிலா மேத்தா. ரெவலூசன் அன்ட் த ஸ்டேடஸ் ஆப் வுமன் இன் இந்தியா. மெட்ரோபியோலிட்டன், நியூதில்லி, 1988,
7. சுப்பிரமணிய பாரதி, சி. பாரதியார் கவிதைகள். பாரதி பதிப்பகம், சென்னை, 2009.
8. செந்தில்குமார், ம. “அளம் நாவலில் பெண்மையச் சித்தரிப்பு.” பாண்டியன் மகளிர் ஆய்வு இதழ், Vol.2, Iss.2, November 2022, ISSN:2583715X, DOI:10.5281/zenodo.7810232.
9. சௌரிராஜன், செ. சிவசங்கரி நாவல்களில் பெண்கள். காவ்யா, சென்னை,1997.
10. திவ்யபாரதி, ர. “அறஇலக்கியத்தில் இல்லற மதிப்புகள்.” பாண்டியன் மகளிர் ஆய்வு இதழ், Vol.3, Iss.1, May 2023, ISSN:2583715X, DOI:10.5281/zenodo.7997879.
11. பஞ்சாங்கம், க. பெண் – மொழி – படைப்பு. காவ்யா, சென்னை, 2007.
12. பிரேமா, இரா. பெண் விடுதலையும் பெண்ணுரிமையும். அறிவுப் பதிப்பகம், சென்னை, 2008.
13. புதுவை ஞானகுமாரன். பெண்ணிய நோக்கில் மேலாண்மை பொன்னுச்சாமியின் புதினங்கள். சிந்தனை பதிப்பகம், புதுச்சேரி, 2007.
14. மார்க்ஸ், ரவிக்குமார், வேலுச்சாமி (பதி.). அரசு – குடும்பம் – பெண்ணியம். விடியல் பதிப்பகம், கோவை, 1994.
15. மைதிலி சிவராமன். பெண்ணுரிமை சில பார்வைகள். தமிழ்ப் புத்தகாலயம், சென்னை, 1995.
16. வரதராசன், மு. அகல்விளக்கு. பாரி நிலையம், சென்னை, 1995.
1. Kanagavalli, Vai. PenniyaNokkil Prapanjan Puthinangal. M.Phil Thesis, Department of Tamil, Kanji Mamunivar Patta Merpadipu Maiyam, Pudhuvai, 1995.
2. Gunasekaran, A. Tamil Novelkalil Kudumba Sithaivugal. Newcentury Book House, Chennai, 2006.
3. Sangeetha. “Andal Priyatharshini Novalkalil Penniyam.” Shanlax international tamil research journal, Vol.2, Issue.3, January 2018, ISSN: 2454-3993.
4. Samayeshwari, Ka. “S.Rmakrishnanin Thuyil Puthinathil Penniya Sinthanaigal.” International Journal of Novel Research and Development, Vol.7, Iss.8, August 2022, ISSN:24564184.
5. Sivasankar, Pa. “Pennuraimai Meetalil Vasanthiyin Puthinangal.” Puthiya Avaiyam, Vol.7, Iss.02,June 2023, ISSN:2456-821X.
6. Sushila Metha. Revolution and the Status of Women in India. Metropiolitan, New Delhi, 1988.
7. Subramaniya Bharathi, S. Bharathiyar Kavithaigal. Bharathi Pathipagam, Chennai, 2009.
8. Senthilkumar, Ma. “Alam Novalil Penmaiya Sitharippu.” Pandian Journal of Womens Studies, Vol.2, Iss.2, November 2022, ISSN:2583715X, DOI:10.5281/zenodo.7810232.
9. Sowrirajan, S. Sivasankari Navakalil Pengal. Kaviya, Chennai, 1997.
10. Dhivyabharath, R. “Arailakkiyathil illara mathipugal.” Pandian Journal of Womens Studies, Vol.3, Iss.1, May 2023, ISSN:2583715X, DOI:10.5281/zenodo.7997879.
11. Panjangam, Ka. Pen – Mozhi – Padaippu. Kaviya, Chennai, 2007.
12. Prema, R. Pen Vidudhalaiyum Pennurimaiyum. Arivu Pathipagam, Chennai, 2008.
13. Pudhuvai Ganakumaran. Penniya Nokkil Melanmai Ponnusamiin Pudhinangal. Sinthanai Pathipagam, Pudhuchery, 2007.
14. Marx, Ravikumar, Velusamy (Ed.). Arasu – Kudumbam – Penniyam. Vidiyal Pathipagam, Kovai, 1994.
15. Maithili Sivaraman. Pennurimai Sila Parvaigal. Tamizh Puthagalaiyam, Chennai, 1995.
16. Varadharajan, M. Agalvilakku. Pari Nilaiyam, Chennai, 1995.
Downloads
Published
Issue
Section
License
Copyright (c) 2025 Dr. B. Periyaswamy (Author)

This work is licensed under a Creative Commons Attribution 4.0 International License.
Our journal adopts CC BY License Creative Commons Attribution 4.0 International License http://Creativecommons.org//license/by/4.0/ . It allows using, reusing, distributing and reproducing of the original work with proper citation.