Vaḷḷi vāṇa tīrttam āṭiya katai, caṅkara nayiṉār kōyil yāttirai : Literary Style and Fictional Language

வள்ளி வாண தீர்த்தம் ஆடிய கதை, சங்கர நயினார் கோயில் யாத்திரை : மொழிநடையும் புனைவுமொழியும்

Authors

  • Dr. S.Bharathi Prakash Assistant professor, Tamil Department, PSG College of Arts and Science, Coimbatore image/svg+xml Author

Keywords:

Pilgrimage, Travel, Route, Record, Papanasam, Congress Yathra, Fictional Language

Abstract

Travelogue is one of the important literary genre in all literatures of the world including India. The travelogue is a relatively recent genre in Indian literature, emerging in the second half of the nineteenth century. Travelogue is the outcome of the travel experience which is opposed to the imagined descriptions in fictional narratives. There is no single term that fully describes the complexities and diversity of travel writing. The vast majority of travelogues are written in prose. The majority of people identify travel writing with stories about strange places or characters. Though everything published in this format may be considered a voyage, it is not Travelogue. Aatruppadai, Yathirai, Selavu, Payanam, and Prayanam are examples of travel-themed literary terms that span the Sangam to modern eras in Tamil literature. Maha kavi Bharathi  is considered a pioneer of modern Tamil travelogue. who has published a full length book about his travels titled our Congress Yathra. (Eṅkaḷ kāṅkiras yāttirai).  His wife Chellamma Bharathi also documented two travels (Vaḷḷi vāṇa tīrttam āṭiya katai, caṅkara nayiṉār kōyil yāttirai) in her account. It should be mentioned that Bharatiar did not accompany  Chellammal on either of the two aforementioned  trips. Her travelogues feature a distinct language style and fictitious language that demands its own study.  This essay focuses the multifaceted nature of Chellammal Bharati's  travelogue and its literary form, Fictional Language.

பயணஇலக்கியம் இந்திய மொழிகளில்  புதிய இலக்கியவகையாகும். பத்தொன்பதாம் நூற்றாண்டின்  இரண்டாம் பாதியில்தான் பயணஇலக்கியம்  இந்திய மொழிகளில் நன்கு வளரத் துவங்கியது.  இக்காலப் பகுதியில்  தோன்றிய இலக்கியங்கள் அதற்கு முன்பு  தோன்றிய  பிற இலக்கியங்களில் இருந்து  வேறுபட்டு, புதிய பாடுபொருள், பாடுமுறைமை, மேலைஇலக்கிய அறிமுகம்  என்று பல பொருண்மைகளில் முக்கியத்துவம் பெறுகின்றன.  இக்காலப் பகுதியில்  தமிழ் இலக்கியம் மேலை இலக்கியத் தாக்கத்தினால்  பல்வேறு மாற்றங்களைப் பெற்றுப் புதிய  இலக்கிய வகைமைகளைத் தோற்றுவித்தது. இதனை  மறுமலர்ச்சிக்கால இலக்கியம் என்றும் புத்திலக்கியம் என்றும் கூறலாம். இதே காலத்தில் அச்சுஇயந்திரங்களின் வருகையால் தமிழில்  பல்வேறு புதிய  நூல்கள் அச்சிடப்பட்டன. சில நூல்கள் பிறமொழிகளில் இருந்து  தமிழுக்கு,  மொழிபெயர்க்கப்பட்டன. இருபதாம் நூற்றாண்டில் தமிழ் உரைநடை இலக்கியச்சூழல்   மேலும்   விரிவடைய  இது இன்றியமையாத  காரணமாக அமைந்தது. பயணஇலக்கியம்  என்பதற்கு தற்போது வரை முழுமையான  வரையறை என்று  எதுவும் இல்லை. புதிய பகுதிகளுக்கு பயணம் செய்வதும் அதனோடு தொடர்புடைய கதைகளைப் பற்றியதும்தான்   பயணஇலக்கியம்  என்ற பொதுவான கருத்து நிலவுகிறது.  இவ்வாறு  வெளியிடப்பட்ட பயணநூல்கள்  அனைத்தும் பல்வேறு  பயணக் கூறுகளைக் கொண்டு இருந்தாலும், அது முழுமையான  பயண இலக்கியமாக ஏற்றுக் கொள்ளப் படுவதில்லை. ஆற்றுப்படை, யாத்திரை, செலவு பயணம், பிரயாணம் ஆகிய சொற்கள் சங்ககாலம் முதல் இப்போது வரை தமிழில்,  பயணம் என்ற பொருளில் கையாளப்பட்டு வருகிறது.  பத்தொன்பது,  இருபதாம்  நூற்றாண்டில்   தமிழில் பலர்  பயணஇலக்கியம்  படைத்து இருந்தாலும் அவர்களில் குறிப்பிடத் தக்கவராக பாரதியார் விளங்குகிறார்.  பாரதியாரின் மனைவி  செல்லம்மாள் பாரதியும் வள்ளி வாண தீர்த்தம் ஆடிய கதை, சங்கர நயினார் கோயில் யாத்திரை ஆகிய   பயண இலக்கியக் கட்டுரைகளை எழுதியுள்ளார். செல்லம்மாள் பாரதியின்  பயண  இலக்கியப் படைப்புகள்  தனித்த ஆய்வுக்கு உரியவை.  இவருடைய  பயண இலக்கியங்களில்  இடம் பெற்றுள்ள பயணக் கூறுகளையும் புனைவுமொழி நடையையும் அடையாளம் காணுவதாக இக்கட்டுரை அமைகிறது. இதில் செல்லம்மாள் பாரதியின்  ‘பெண்மொழி’ மையப் புள்ளியாக விளங்குகிறது.

Downloads

Download data is not yet available.

References

[1] Ilavarasan, s., Ayalaga Payana anubavam, Vetri Pathippagam, Erode,2008

[2] Chettiyar, A.K.(C) Tamilnadu – Noorandukalukku Munthaiya Payanak katturaikal. Sandya Pathippagam, Chennai, 2017.

[3] Gnanapushpam, R. Tamilil payana ilakkiyam, Ainthinai Pathippagam, Chennai, 1990.

[4] Battcharji, Shobana. Travel writing in India , SakityaAkademy, Rabindrabhavan, Newdelhi.

[5] Pathmanaaban , R. A (Editor) , Bharathi puthaiyal perunthirattu, vaanathi pathippagam, Chennai, 1982.

[6] Bharathiyaar, Bharathiyaar katturaikal, Poompukar Pathippagam, Chennai, 2022.

[7] Bharathi Prakash, S., Tamilil Payana ilakkiyam – Payanangkal , Paathaikal, Pathivukal., Naveenath Tamilaaivu, ISSN: 2321- 984 X, March 2014.

[8] Bharathi Prakash, S., India Molikalil Payana ilakkiyam – Payanangkal , Paathaikal, Pathivukal., Naveenath Tamilaaivu, ISSN: 2321- 984 X, Sep 2015.

[9] Mohana, R. Payana ilakkiyam, Meyyappan Pathippagam, Chidambaram, 2006.

[10] Ramakrishnan, S., Desanthiri, Desenthiri Pathippagam, Chennai, 2022.

[11] Lakoff, R., Language and Woman’s Place, Language in Society, Cambridge University Press, 2(1), 45–80, http://www.jstor.org/stable/4166707,1973.

[12] Vijayalakshmi, T., (2017), Pal Muran, Puvarasi Publications, Chennai.

[13] Jagadeesan, Moli Nadaiyum Punaivu moliyum, Vaagai Pathippagam, Coimbatore, 2009.

[14] JeyaMohan, Sarasari Nadaiyum Punaivu nadaiyum, https://www.jeyamohan.in/128596/

Accessed on 28-12-23

[15] JeyaMohan, Moliyum Nadaiyum, https://www.jeyamohan.in/103990/ Accessed on 28-12-23

Downloads

Published

07/01/2025

Data Availability Statement

கட்டுரையாளர் உறுதிமொழி / Author Declaration: இக்கட்டுரையில் எவ்வித முரண்பாடும் இல்லை என்று உறுதிமொழி அளிக்கிறேன் I declare that there is no competing interest in the content and authorship of this scholarly work.

How to Cite

Vaḷḷi vāṇa tīrttam āṭiya katai, caṅkara nayiṉār kōyil yāttirai : Literary Style and Fictional Language: வள்ளி வாண தீர்த்தம் ஆடிய கதை, சங்கர நயினார் கோயில் யாத்திரை : மொழிநடையும் புனைவுமொழியும். (2025). Tamilmanam International Research Journal of Tamil Studies, 1(10), 776-784. https://tamilmanam.in/journal/index.php/issue/article/view/117

Similar Articles

1-10 of 13

You may also start an advanced similarity search for this article.