திருவிவிலிய பழமொழியாகமத்தில் ஞானம் பற்றிய கருத்துருவம்

A Conceptual Analysis of Wisdom in the Book of Proverbs in the Holy Bible

Authors

  • சி. ஜீசஸ் ராயர் Research scholar, Department of Tamil, Central university of Tamilnadu, Thiruvarur - 610005, Tamilnadu, India Author

DOI:

https://doi.org/10.63300/tm0110012506

Keywords:

The Holy bible, ProverbProverb, Tamil Christianity, Christian literature

Abstract

The Holy Bible is revered as the sacred scripture of the Christian faith. The Book of Proverbs, a part of the Old Testament, presents various perspectives centered on the concept of wisdom. This article explores the conceptual frameworks of wisdom as portrayed in Proverbs. Through both literary and theological approaches, it examines how human wisdom and divine wisdom are described and distinguished within the text.

திருவிவிலியம் கிறித்தவ சமயத்தின் புனித நூலாக மதிக்கப்படுகிறது. இதில் பழைய ஏற்பாட்டின் ஒரு பகுதியாகிய பழமொழியாகமம், ஞானத்தை மையமாகக் கொண்டு பல்வேறு கருத்துக்களினை முன்வைக்கிறது. இக்கட்டுரை பழமொழியாகமத்தில் உள்ள ஞானத்தின் கருத்துருவங்களை ஆராய்கிறது. இது இலக்கிய மற்றும் இறையியல் நோக்கில் அணுகப்பட்டு, மனித ஞானம், இறை ஞானம் ஆகிய இரண்டும் எவ்வாறு விவரிக்கப்படுகின்றன என்பதை விளக்குகிறது.

Downloads

Download data is not yet available.

Author Biography

  • சி. ஜீசஸ் ராயர், Research scholar, Department of Tamil, Central university of Tamilnadu, Thiruvarur - 610005, Tamilnadu, India

    சி. ஜீசஸ் ராயர், முனைவர்பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, தமிழ்நாடு மத்தியப் பல்கலைக் கழகம் திருவாரூர்-610005, தமிழ்நாடு இந்தியா

     Jesus Rayar. S, Research scholar, Department of Tamil, Central university of Tamilnadu, Thiruvarur - 610005, Tamilnadu, India

References

1. Holy Bible, (2014), Viviliyam - Research Centre for Tamil Culture, Archdiocese of Puducherry.

2. Albert Devanesan, Explanatory Bible for Life, Word of Christ Ministries, Chennai.

3. Thyagu, Biblical Encyclopedia - Vol. 4, Introduction to the Bible, Arulkadal, Chennai.

4. Thirukkural Simple Commentary, Uma Publications, Chennai.

துணைநூற் பட்டியல்:

1. பரிசுத்த வேதாகமம், (2014), விவிலியம்- தமிழ்ப் பண்பாடுகள் ஆய்வு நடுவம், புதுவை உயர் மறைமாவட்டம் ,

2. ஆல்பர்ட் தேவநேசன்,வாழ்வியல் விளக்க வேதாகமம்,வோர்டு ஆப் கிரைட் ஊழியங்கள், சென்னை

3. தியாகு,விவிலியக் களஞ்சியம்-4 விவிலிய அறிமுகம்,அருள்கடல் ,சென்னை

4. திருக்குறள் எளிய உரை,உமா பதிப்பகம், சென்னை.

Downloads

Published

08/01/2025

How to Cite

திருவிவிலிய பழமொழியாகமத்தில் ஞானம் பற்றிய கருத்துருவம்: A Conceptual Analysis of Wisdom in the Book of Proverbs in the Holy Bible. (2025). Tamilmanam International Research Journal of Tamil Studies, 2(01), 846-853. https://doi.org/10.63300/tm0110012506

Similar Articles

21-30 of 89

You may also start an advanced similarity search for this article.