நாட்டுப்புற மதுரைகாளியம்மனின் தொன்மமும் வழிபாட்டுச் சடங்குகளும்
Mythology and Rituals Madurai Kaliamman’s Folk
DOI:
https://doi.org/10.63300/tm0202092505Keywords:
Humanity, Wokship, Divine, Myths, Knowledge, PeopleAbstract
From the Day humanity emerged, People have lived life in harmony with nature. When some unnatural changes occur, they start Workshipig them out of Fear. Through the worship of folk deities, Myths are widely used to understand the development of the growth of culture, traditions and arts in human civilization. By transforming the tools of the departed ancestors used into deities.It can be seen among the natives. Divine beliefs are intertwined with the human life. Myths show that the life of the god is transmitted to humans through hearting. The myths of the Gods vary accoeding to the level of human knowledge. People do not see the myths of the gods as stories, They considered them as true events. myths help a lot keep social customs and rituals completely unchanged thorugh deity worship among the country people.
ஆய்வுச் சுருக்கம்:
மனித இனம் தோன்றிய நாளிலிருந்து மக்கள் இயற்கையோடு இயைந்த வாழ்க்கையினை வாழ்ந்தனர். இயற்கைக்கு மாறாக சில மாறுதல்கள் ஏற்படும் பொழுது அச்சத்தின் காரணமாக அவற்றையே வழிபடத் தொடங்கினர். நாட்டுப்புற தெய்வங்களின் வழிபாட்டு மூலமாக மனித இன வளர்ச்சி, பண்பாடுகள், கலாச்சாரம் இவற்றை அறிய தொன்மங்கள் பெரிதும் பயன்படுகின்றன. இறந்த முன்னோர்கள் அவர்கள் பயன்படுத்திய பொருட்களை தெய்வமாக வழிபடும் நிலையினை நாட்டுப்புற மக்களிடையே அறிய முடிகின்றது. தெய்வ நம்பிக்கைகள் மனிதனின் தொன்மையான வாழ்வியலோடு இணைந்திருக்கின்றன. நாட்டுப்புற தெய்வங்களின் வாழ்வியல் மனிதர்களிடம் செவிவழியாக வழங்கப்படுவதே தொன்மங்கள் புலப்படுத்துகின்றன. தெய்வங்களின் தொன்மங்கள் மனிதனின் அறிவு நிலைகளுக்கு ஏற்றார் போல மாறுபடுகின்றன. தெய்வ தொன்மங்களை மக்கள் கதைகளாக பார்ப்பது இல்லை, உண்மை நிகழ்வுகளாகவே கருதுகின்றனர். நாட்டுப்புற மக்களிடையே தெய்வ வழிபாட்டின் வாயிலாக சமுதாய பழக்கவழக்கங்கள், சடங்குகள் முற்றிலும் மாறிவிடாமல் இருக்க தொன்மங்கள் பெரிதும் துணைபுரிகின்றன.
Downloads
References
1.Elampuranar, Tholkappiyam (Porulathigaram Ceyyuliyal), Siva Sidhanta Works Publishing Society, Chennai - 600 018, 2001.
2.Emanual Fridman, The Ehcyclopedia,American, vol.19, Scholastic Library Publishing Inc,Danbury Connecticut, New York, 2006.
3.Kathir Mahadevan, Myth, Lakshmi Publication, Madurai-1
4.Kannan.T, Karthikayan.P.N., Arulmiku Madurai Kaliyamman History,Thotiyam-621215,2003
5.Gannthi.K, Tamil Customs and belief, International Institute of Tamil Studies,
Chennai-20
6.Subramniyan.P,Tamil Festivals and Traditions, Ramkumar Pablication, Eladsiayapuram, palani.
7. Dr.Selvaganapathi, Nannual, karpagam Publication,Nanaikarach Chetty Street, Thanjavur-613001,2000.
1.இளம்பூரணர், தொல்காப்பியம், பொருளதிகாரம் செய்யுளியல், சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை-600018, 2021.
2.Emanual Fridman, The Ehcyclopedia,American, vol.19, Scholastic Library Publishing Inc,Danbury Connecticut, New York, 2006.
3.கதிர் மகாதேவன், தொன்மம், இலட்சுமி வெளியீடு, மதுரை-1.
4.கர்ணன்.டி. கார்த்திகேயன்.பி.என், அருள்மிகு மதுரைகாளியம்மன் தல வரலாறு, சாஸ்தா பதிப்பகம், தொட்டியம்6-21215, 2003.
5.காந்தி.க, தமிழர் பழக்கவழக்கங்களும் நம்பிக்கைகளும், உலகத் தமிழராய்ச்சி நிறுவனம், சென்னை-20.
6.சுப்ரமணியன்.பெ, தமிழர் திருவிழாக்களும் பண்பாடுகளும், ராம்குமார் பதிப்பகம், இலட்சியபுரம், பழனி
7.முனைவர்செல்வகணபதி, நன்னூல் தெளிவுரை, கற்பகம் பதிப்பகம், நாணயக்காரச் செட்டித் தெரு, தஞ்சாவூர்-613001, 2000.
Downloads
Published
Issue
Section
License

This work is licensed under a Creative Commons Attribution 4.0 International License.
Our journal adopts CC BY License Creative Commons Attribution 4.0 International License http://Creativecommons.org//license/by/4.0/ . It allows using, reusing, distributing and reproducing of the original work with proper citation.