திருக்குறள் காட்டும் இல்லற, துறவற மேலாண்மை

Thirukkural kattum illara, turavara melanmai

Authors

  • T. Santhi Research scholar(Full time), Department of Tamil Language And Translation studies, Dravidian University, Kuppam-517426, AP, India Author
  • Dr. V. Kalaiyarasi Author

DOI:

https://doi.org/10.63300/tm0202092522

Keywords:

Hospitality, philanthropy, home economics, management

Abstract

From the early reign of the king to the life of the people of the present society, the idea of management is fundamental to everything that is the reason for proper function. Thoughts are what lead humans to the next level. An example of this can be said to be the analytical nature of man. Such rational humans began to create their thoughts in books. Thirukkural, which is a common knowledge for all the people of the world.This article is designed to highlight and explain with examples the management ideas revealed in the book Thirukkural.

தொடக்க கால மன்னர் ஆட்சி  முதல் தற்போதைய சமுதாய மக்களின் வாழ்க்கை வரை அனைத்திலும் சரியான முறையில் செயல்பட மேலாண்மை என்ற சிந்தனை அடிப்படையானது. சிந்தனைகளே மனிதர்களை அடுத்த கட்டத்திற்கு இட்டுச் செல்கின்றன. அதற்கு உதாரணம் மனிதனின் பகுத்தற்றிதல் பண்பு என்று கூறலாம். அத்தகைய பகுத்தறிவு மனிதன் தம் சிந்தனைகளை நூல்களில் படைக்க ஆரம்பித்தனர். உலக மக்கள் அனைவருக்கும் பொதுமறையாக அமைந்துள்ள நூலான திருக்குறளில் வெளிப்படும் மேலாண்மைச் சிந்தனைகளை எடுத்துரைத்து உதாரணத்துடன் விளக்கும் வகையில் இக்கட்டுரை அமைகின்றது.

Downloads

Download data is not yet available.

Author Biographies

  • T. Santhi, Research scholar(Full time), Department of Tamil Language And Translation studies, Dravidian University, Kuppam-517426, AP, India

    தி. சாந்தி, முனைவர் பட்ட ஆய்வாளர் (முழு நேரம்), தமிழ்மொழி மற்றும் மொழிபெயர்பியல் துறை, திராவிடப் பல்கலைக்கழகம்   குப்பம், ஆந்திரா -17426.                                                                     

    T. Santhi, Research scholar(Full time), Department of Tamil Language And Translation studies, Dravidian University, Kuppam-517426, AP, India.

    Email: eniyathiru7@gmail.com, ORCiD: https://orcid.org/0009-0008-3341-4126  

  • Dr. V. Kalaiyarasi

    முனைவர் வ. கலைஅரசி, நெறியாளர், உதவிப் பேராசிரியர், பதிப்புத்துறை, திராவிடப் பல்கலைக்கழகம், குப்பம், சித்தூர் மாவட்டம், ஆந்திரா - 517426.

    Dr. V. Kalaiyarasi, Assistant professor, Publications, Dravidian University, kuppam-517426, AP.

    Email: vkarrasidu@gmail.com.  

References

திருக்குறள் உரைகள்

1.பரிமேலழகர்உரை,மு.வரதராசனார்,கு.மோகனராசு,நாவலர்நெடுஞ்செழியன்

2. திருக்குறளார்பழமொழிகள், மணிவாசகர் பதிப்பகம், சென்னை- 600018

3. தொகுப்பாசிரியர் பி. ப. திருநாவுக்கரசு திருக்குறள் கூறும் நன்னெறி மேலாண்மை, இனிய தோழா பதிப்பகம் 1999

4. மு. வரதராசனார், தமிழ் இலக்கிய வரலாறு, சாகித்ய அகாடமி வெளியீடு

5. திருக்குறளார் வீ.முனிசாமி, திருக்குறள் தெளிவுரை, வானதி பதிப்பகம் 2020

Tirukkural Commentaries

1. Parimelazhagar's Commentary, M. Varadarajan, K. Mohanaraju, Navalar Nedunchezhiyan

2. Tirukkural Proverbs, Manivachagar Pathippagam, Chennai - 600018

3. Compiled by P. B. Thirunavukkarasu, Moral Management as Expounded by Tirukkural, Iniya Thozha Pathippagam, 1999

Downloads

Published

09/01/2025

How to Cite

திருக்குறள் காட்டும் இல்லற, துறவற மேலாண்மை: Thirukkural kattum illara, turavara melanmai. (2025). Tamilmanam International Research Journal of Tamil Studies, 2(02), 1156-1161. https://doi.org/10.63300/tm0202092522