நதிக்கரை மீன்கள் காட்டும் பண்பாட்டு வெளிப்பாடுகள்

Authors

  • இராஜன் ஜான் அ உதவிப் பேராசிரியர்,தமிழ்த்துறை,ஜெ.பீ.கலை மற்றும் அறிவியல் கல்லூரி தென்காசி India Author

Abstract

பண்பட்ட மனிதர்களின் வாய்ச் சொற்கள் கதைகளாக மாறின. அந்தக் கதைகளின் வாயிலாக ஒரு குறிப்பிட்ட பகுதியின் சமூக நிலை, கலாச்சாரங்கள், பேச்சு வழக்கு, இவை போன்ற பண்பாட்டுக் கூறுகளை நாம் அறிந்து கொள்ள முடியும். அவ்வகையில், திருநெல்வேலி பகுதியில் வசிக்கும் பேட்டை வணிக வைசிய அரசு தொடக்கப்பள்ளியின் ஆசிரியரும் தமிழ்நாடு அரசின் தூய தமிழ்ப் பற்றாளர் விருது பெற்ற வாழும் படைப்பாளருமான திரு. வ. செல்வ மாரிமுத்து அவர்களின் நதிக்கரை மீன்கள் என்ற கதைத்தொகுதி பல்வேறு பண்பாட்டுக் கூறுகளைத் தனக்குள் கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளது. இக்கதைத் தொகுதியில் கூறப்பட்டுள்ள பண்பாட்டு வெளிப்பாடுகள் குறித்து ஆய்வு செய்வதே கட்டுரையின் நோக்கமாக இருக்கிறது.

Keywords:

கதைத்தல், கருதுகோள், விழுமியம், பட்டறிவு

Downloads

Download data is not yet available.

References

சிவ செல்வ மாரிமுத்து நதிக்கரை மீன்கள்., முத்துமோகன் பதிப்பகம் நெல்லை முதல் பதிப்பு 2025

திருக்குறள் எளிய உரை மாணவர் மன்றம் சென்னை 12. முதல் பதிப்பு 1960.

பேரா.வையாபுரிப்பிள்ளை தமிழர் பண்பாடு தமிழ்ப்புத்தகாலையம் சென்னை 5., முதல் பதிப்பு 1949.

திரு. வி. க உள்ளொளி சாது அச்சுகூடம் ராயப்பேட்டை சென்னை. முதல் பதிப்பு 1945

தொல்காப்பியர் தொல்காப்பியம் பொருளதிகாரம். கல்விக்கடல் அச்சுக்கூடம். முதல் பதிப்பு 1847

புலவர்.சி.வசந்தா காப்பியங்களில் பழக்கவழக்கங்களும் நம்பிக்கைகளும்., ஸ்ரீ வித்யா பதிப்பகம் சென்னை 2 முதல் பதிப்பு டிசம்பர் 2001

அறவேந்தன் பெரியாரிய நோக்கில் மு.வ உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம் தொழில்நுட்ப வளாகம் தரமணி சென்னை 12. முதல் பதிப்பு 2012

ஜமதக்கனி நாயக்கர் குமரேசன் சதகம் ரத்தின நாயக்கர் அண்டு சன்ஸ்.,சென்னை12 முதல் பதிப்பு 1937

Downloads

Published

10/01/2026

How to Cite

நதிக்கரை மீன்கள் காட்டும் பண்பாட்டு வெளிப்பாடுகள். (2026). Tamilmanam International Research Journal of Tamil Studies, 20(01), 128-134. https://tamilmanam.in/journal/index.php/issue/article/view/738

Similar Articles

61-70 of 526

You may also start an advanced similarity search for this article.