Abstract

மக்களின் அன்றாட வாழ்வியலுக்கிடையே நிகழும் நிகழ்வுகளில் அரிதாகவும், புதிதாகவும், வியப்பாகவும், நிகழ்ச்சிகளைக் காண நேரிடுகையில், அந்நிகழ்ச்சியைப் பற்றி கூறுகையில் பழமொழி தோற்றம் பெறுகிறது. மேலும் வாழ்க்கையில் அனுபவப் பாடங்களாகப் பெற்ற கருத்துக்களும் பழமொழிகளாக உருவாக்கப்படுகின்றன. அவ்வகையில் நாட்டுப்புறவியலில் பழமொழிகளோடு தொடர்புள்ள வாழ்வியல் விழுமியங்கள் குறித்து ஆய்வதாக இக்கட்டுரை அமைகிறது.

Views & downloads

0100200300Oct 25: 0 ViewsNov: 0 ViewsDec 26: 0 ViewsJan: 0 ViewsFeb: 0 ViewsMar: 0 ViewsApr: 0 ViewsMay: 0 ViewsJun: 0 ViewsJul: 0 ViewsAug: 0 ViewsSep: 224 ViewsOct 25: 0 DownloadsNov: 0 DownloadsDec 26: 0 DownloadsJan: 0 DownloadsFeb: 0 DownloadsMar: 0 DownloadsApr: 0 DownloadsMay: 0 DownloadsJun: 0 DownloadsJul: 0 DownloadsAug: 0 DownloadsSep: 5 DownloadsOct 25NovDec 26JanFebMarAprMayJunJulAugSep2245
  • Article views
  • Full-text downloads

References

2 references
  1. சுபா~் சந்திரபோஸ்.ச.முனைவர் (உ.ஆ), - தமிழ்க் களஞ்சியம் - 3, இயல் பதிப்பகம், 23ஃபிஃ2739, தொப்புள் பிள்ளையார் கோவில் தெரு, தெற்கலங்கம், தஞ்சாவர் - 613001, ஏழாம் பதிப்பு - 2023.
  2. சாலமன் பாப்பையர். பேரா., தொல்காப்பியம் - பொருளதிகாரம், திருவள்ளுவரின் திருக்குறள், ஜெயா பதிப்பகம், 1, விசுவாசபுரி 4-வது தெரு, ஞான ஒளிவுபுரம், மதுரை - 625 016, டிசம்பர் - 1999.

How to Cite

நாட்டுப்புற பழமொழிகளில் வாழ்வியல் விழுமியங்கள். (2026). Tamilmanam International Research Journal of Tamil Studies, 20(01), 1-4. https://tamilmanam.in/journal/index.php/issue/article/view/788

Similar Articles

151-160 of 595

You may also start an advanced similarity search for this article.