இலங்கையில் தமிழ்மொழிக் கல்வியின் வளர்ச்சி
The Development of Tamil Language Education in Sri Lanka
DOI:
https://doi.org/10.63300/tm0202092509Keywords:
Tamil language, Tamil language education, Schools, TamilsAbstract
Tamil language education holds a unique place in the social, political, and cultural history of Sri Lanka. The development of Tamil language education has been influenced and advanced by various impacts across different periods. This research paper examines how Tamil language education evolved and developed from the colonial period to the present day. Initially, Tamil language education was sustained through monasteries, thinnai schools (traditional veranda schools), and Shaivite and Buddhist religious schools. During the colonial era, especially under Portuguese, Dutch, and British rule, missionary schools and government schools played a significant role in Tamil education. During this period, Tamil language education underwent a temporary shift from a religious basis to a formal school-based system. Before and after independence, a crucial milestone in the development of Tamil language education was the 1945 Free Education Policy. Currently, Tamil language education is becoming firmly established in higher education and technical education in Sri Lanka due to information technology, trilingual policy, and private and international cooperation. This research aims to explain the development of Tamil language education in Sri Lanka.
இலங்கையின் சமூக, அரசியல், பண்பாட்டு வரலாற்றில் தமிழ் மொழிக்கல்வி தனித்துவமான இடத்தை பெற்றுள்ளது. தமிழ் மொழிக்கல்வி வளர்ச்சியானது பல்வேறு காலக்கட்டங்களில் பல்வேறு தாக்கங்களால் பாதிக்கப்பட்டு முன்னேறியுள்ளது. இவ்வாய்வுக் கட்டுரை காலனித்துவ காலம் தொடங்கி தற்போதைய காலம் வரை தமிழ்மொழிக் கல்வி எவ்வாறு உருவாகி வளர்ச்சி பெற்றது என்பதை கவனிக்கிறது. ஆரம்பத்தில் தமிழமொழிக் கல்வி மடாலயங்கள், திண்ணைப் பள்ளிகள், சைவ மற்றும் பௌத்த மதப் பாடசாலைகள் மூலமாக நிலைத்திருந்தது. காலனித்துவ காலத்தில் குறிப்பாக போர்ச்சுகீசியர், டச்சுக்காரர், பிரித்தானியர் ஆகியோரின் ஆட்சிக் காலத்தில், தமிழ்க் கல்வியில் மி~னரிப் பள்ளிகள் மற்றும் அரசுப் பள்ளிகள் முக்கிய பங்காற்றின. இந்த காலத்தில் தமிழ்மொழிக் கல்வி மத அடிப்படையில் இருந்து முறையான பாடசாலை அடிப்படைக்கு தற்காலிக மாற்றத்தை சந்தித்தது. சுதந்திரத்திற்கு முன்பும் பின்பும், தமிழ்மொழிக் கல்வி வளர்ச்சியில் முக்கியமான மைல்கல் 1945 இலவசக் கல்விக் கொள்கையாகும். தற்போது தமிழ்மொழிக் கல்வி இலங்கையில் தகவல் தொழில்நுட்பம், மும்மொழிக் கொள்கை, தனியார் மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு காரணமாக உயர்கல்வியிலும் தொழில்நுட்பக் கல்வியிலும் நிலைபெற்று வருகிறது. இலங்கையில் தமிழ்மொழிக் கல்வியின் வளர்ச்சியை விளக்கும் நிலையில் இவ்வாய்வு அமைகிறது.
Downloads
References
1. Chandrasekaran, S. (2017). Some Dimensions of Contemporary Educational Systems. Semamadu Publications, Colombo, Sri Lanka.
2. Nadan, Saral. (2003). History of the Up-Country Tamils. Saral Publications, Kotagala, Sri Lanka.
3. Chandrasekaran, S. (2002). Development and Challenges of Tamil Education in Sri Lanka. Colombo Tamil Sangam, Colombo, Sri Lanka.
4. Dr. Jayarasa, Saba. (2008). Educational History of Sri Lanka. Semamadu Publications, Colombo, Sri Lanka.
5. Dr. Palanivelu, Gna. (2024). Aims and Trends of Tamil Language Education in Sri Lanka (Research Paper). Department of Overseas Tamil Education, Tamil University, Thanjavur, Tamil Nadu.
6. Gopalsamy, S. (1990). History of Tamil Education in Sri Lanka. New Century Publications.
சமகால கல்வி முறைகளின் சில பரிமாணங்கள் - சோ.சந்திரசேகரன் - சேமமடு பதிப்பகம், கொழும்பு, இலங்கை (2017)
• மலையகத் தமிழர் வரலாறு – சாரல் நாடன் - சாரல் வெளியீட்டகம் - கொட்டகலை - இலங்கை (2003)
• இலங்கையில் தமிழர் கல்வி வளர்ச்சியும் பிரச்சனைகளும் - சோ.சந்திரசேகரன் - கொழும்புத் தமிழ்ச் சங்கம் - கொழும்பு, இலங்கை (2002)
• இலங்கையின் கல்வி வரலாறு – முனைவர் சபா.ஜெயராசா - சேமமடு பதிப்பகம், கொழும்பு, இலங்கை (2008)
• இலங்கை தமிழ்மொழிக் கல்வியின் நோக்கும் போக்கும் - ஆய்வேடு - முனைவர் ஞா.பழனிவேலு – அயல்நாட்டுத் தமிழ்க் கல்வித்துறை – தமிழ்ப் பல்கலைக்கழகம் - தஞ்சாவூர், தமிழ்நாடு (2024)
• இலங்கையில் தமிழ்க் கல்வியின் வரலாறு – எஸ்.கோபாலசாமி – நியூ செஞ்சுரி பப்ளிகே~ன்ஸ் (1990).
Downloads
Published
Issue
Section
License

This work is licensed under a Creative Commons Attribution 4.0 International License.
Our journal adopts CC BY License Creative Commons Attribution 4.0 International License http://Creativecommons.org//license/by/4.0/ . It allows using, reusing, distributing and reproducing of the original work with proper citation.