தமிழரின் உணவுப் பண்பாடு - தமிழ் தமிழ்நாட்டின் சுவைகள்: பாரம்பரியம் மற்றும் சுவை மூலம் ஒரு பயணம்

Tamil food culture - Flavors of Tamil Nadu: A Culinary Journey Through Tradition and Taste

Authors

  • Dr. S. Jamuna Assistant Professor of Tamil, Nallamuthu Gounder Mahalingam College, Pollachi Author

Keywords:

விருந்தோம்பல், பண்பாடு, Sangat Tamil, Food and Culture

Abstract

Significant transformations are occurring in human civilization, driven by advancements in science, a rising inclination towards innovation, and overall economic development. In this context, it becomes essential to emphasize the trends within Tamil culture, which has thrived alongside a humanistic ethos. This paper aims to explore the hospitality customs, culinary practices, and cultural patterns of the Sangat Tamils                                                  

மனிதவாழ்வில் பல்வேறு நாகரிக மாற்றங்கள் ஏற்பட்டுக் கொண்டே இருக்கின்றன. வளர்ந்து வரும் அறிவியல், மக்களுக்குள் இருக்கும் புதுமை நாட்டம், பொருளாதார வளர்ச்சி உள்ளிட்ட காரணங்கள் இத்தகைய மாற்றங்கள் ஏறுபடுவதற்கு ஆகும். மனிதநேயப் பண்பாட்டுடன் வாழ்ந்த தமிழர் பண்பாட்டின் போக்குகளை எடுத்துக்காட்ட வேண்டியது தற்காலத்தில் அவசியமாகிறது. சங்கத் தமிழரின் விருந்தோம்பல் பண்பாடு, உண்ணுதலில் உள்ள பண்பாடு மற்றும் உணவிடுதலில் உள்ள பண்பாட்டு முறைகள் ஆகியனவற்றை ஆய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

Downloads

Download data is not yet available.

Author Biography

Downloads

Published

2024-10-01

How to Cite

தமிழரின் உணவுப் பண்பாடு - தமிழ் தமிழ்நாட்டின் சுவைகள்: பாரம்பரியம் மற்றும் சுவை மூலம் ஒரு பயணம்: Tamil food culture - Flavors of Tamil Nadu: A Culinary Journey Through Tradition and Taste. (2024). Tamilmanam International Research Journal of Tamil Studies, 1(1), 43-53. https://tamilmanam.in/journal/index.php/issue/article/view/8