தொ. பா -வின் பண்பாட்டுப் பதிவில் மஞ்சள்
- Section
- Articles
- Received
- Published
- Pages
- 15-19
- Reads
- 14 views · 3 downloads
Abstract
தமிழகத்தின் பண்பாட்டு வரலாறு ஆய்வுகளிலும் நாட்டார் தெய்வங்கள் பற்றி பல்வேறு ஆய்வுகளை நடத்தி அதை வெளி உலகிற்கு பறைசாற்றியவர் தொ.ப என்ற இரண்டு எழுத்திற்குச் சொந்தக்காரரான தொ.பரமசிவன். வரலாறுகளை மக்களின் கண்ணோட்டத்தில் எழுதிய மகத்தான மனிதர். திராவிடப் பண்பாட்டை தென்னிந்தியாவின் பொதுமையான பழக்கவழக்கங்களை எளிமையாக எடுத்துச் சொன்னவர். இவரை பண்பாட்டுக் களஞ்சியம் என்றால் அது மிகையாகாது. ஏனென்றால் அவர் எழுதியது 20 புத்தகங்கள் அல்ல. 2000 ஆண்டு தமிழர் வாழ்வை. பேராசிரியர்கள் பலர் சோழர் வரலாற்றைத் தேடினார்கள். இவர் மட்டுமே சோற்றின் வரலாற்றைத் தேடியவர். நாம் அறியாமலே பலவற்றை பின்பற்றுகிறோம். ஆனால் தெரிந்தே நம் பண்பாட்டை சிதைக்கிறோம் எப்படி என்ற விளக்கத்தை தந்தவர். இவரின் பண்பாட்டுப் பதிவில் மஞ்சள் பெறும் இடம் குறித்து விளக்குவதாக இக்கட்டுரை அமைகிறது.
Abstract
Tho. Paramasivan—known simply by the initials “Tho. Pa.”—was a scholar who conducted extensive research into Tamil cultural history and folk deities, bringing them to the attention of the wider world. He was a remarkable figure who chronicled history from the perspective of the common people and articulated Dravidian culture and the shared customs of South India with great simplicity. It is no exaggeration to call him a “cultural repository,” for his writings encompassed not merely twenty books, but the entire span of two millennia of Tamil life. While many professors focused on the history of the Chola dynasty, he was the one who sought out the history of soru (cooked rice). He explained how we often unknowingly follow certain practices, yet consciously erode our own culture. This article explores his insights regarding the significance of turmeric within our cultural traditions.
Keywords: Manjal Neerattu (Turmeric Bath), Puberty Ritual, Mother Goddess Worship, Women Culture, Antiseptic, Medicinal Value, Auspiciousness, Naming Tradition, Cultural Anthropology, Oral History, Sanskritisation
References
- தொ. பரமசிவன், மஞ்சள் மகிமை காலச்சுவடு பதிப்பகம் சென்னை
- ஆர். பாலசுப்பிரமணியன், இந்திய பண்பாடு தமிழ் நாட்டு பாடநூல் நிறுவனம் சென்னை 1981
- பண்பாடு சமூக கலை இலக்கிய ஆய்வு சஞ்சிகை இந்து சமய கலாச்சார அலுவல்கள், திணைக்களம் 2009
Cite this article
பா, வைடூரியம்மாள். (2026). தொ. பா -வின் பண்பாட்டுப் பதிவில் மஞ்சள். Tamilmanam – International Research Journal of Tamil Studies, 20(01), 15–19. https://tamilmanam.in/article/%e0%ae%a4%e0%af%8a-%e0%ae%aa%e0%ae%be-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%a3%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%a4/
பா, வைடூரியம்மாள். “தொ. பா -வின் பண்பாட்டுப் பதிவில் மஞ்சள்.” Tamilmanam – International Research Journal of Tamil Studies, vol. 20, no. 01, 2026, pp. 15–19, https://tamilmanam.in/article/%e0%ae%a4%e0%af%8a-%e0%ae%aa%e0%ae%be-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%a3%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%a4/.
@article{2026,
author = {பா, வைடூரியம்மாள்},
title = {தொ. பா -வின் பண்பாட்டுப் பதிவில் மஞ்சள்},
journal = {Tamilmanam – International Research Journal of Tamil Studies},
year = {2026},
volume = {20},
number = {01},
pages = {15--19},
issn = {3049-0723},
url = {https://tamilmanam.in/article/%e0%ae%a4%e0%af%8a-%e0%ae%aa%e0%ae%be-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%a3%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%a4/}
}TY - JOUR AU - பா, வைடூரியம்மாள் TI - தொ. பா -வின் பண்பாட்டுப் பதிவில் மஞ்சள் JO - Tamilmanam – International Research Journal of Tamil Studies PY - 2026 DA - 2026/10/01 VL - 20 IS - 01 SP - 15 EP - 19 SN - 3049-0723 PB - Department of Library Nallamuthu Gounder Mahalingam College UR - https://tamilmanam.in/article/%e0%ae%a4%e0%af%8a-%e0%ae%aa%e0%ae%be-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%a3%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%a4/ LA - ta KW - Manjal Neerattu (Turmeric Bath) KW - Puberty Ritual KW - Mother Goddess Worship KW - Women Culture KW - Antiseptic KW - Medicinal Value KW - Auspiciousness KW - Naming Tradition KW - Cultural Anthropology KW - Oral History KW - Sanskritisation AB - தமிழகத்தின் பண்பாட்டு வரலாறு ஆய்வுகளிலும் நாட்டார் தெய்வங்கள் பற்றி பல்வேறு ஆய்வுகளை நடத்தி அதை வெளி உலகிற்கு பறைசாற்றியவர் தொ.ப என்ற இரண்டு எழுத்திற்குச் சொந்தக்காரரான தொ.பரமசிவன். வரலாறுகளை மக்களின் கண்ணோட்டத்தில் எழுதிய மகத்தான மனிதர். திராவிடப் பண்பாட்டை தென்னிந்தியாவின் பொதுமையான பழக்கவழக்கங்களை எளிமையாக எடுத்துச் சொன்னவர். இவரை பண்பாட்டுக் களஞ்சியம் என்றால் அது மிகையாகாது. ஏனென்றால் அவர் எழுதியது 20 புத்தகங்கள் அல்ல. 2000 ஆண்டு தமிழர் வாழ்வை. பேராசிரியர்கள் பலர் சோழர் வரலாற்றைத் தேடினார்கள். இவர் மட்டுமே சோற்றின் வரலாற்றைத் தேடியவர். நாம் அறியாமலே பலவற்றை பின்பற்றுகிறோம். ஆனால் தெரிந்தே நம் பண்பாட்டை சிதைக்கிறோம் எப்படி என்ற விளக்கத்தை தந்தவர். இவரின் பண்பாட்டுப் பதிவில் மஞ்சள் பெறும் இடம் குறித்து விளக்குவதாக இக்கட்டுரை அமைகிறது. ER -
