கட்டுரை அழைப்பு Call for Papers

தமிழ்மணம் ஆண்டு முழுவதும் கட்டுரைகளை ஏற்கிறது. மதிப்பாய்வுக்குப் பின் ஏற்கப்படும் கட்டுரைகள் அடுத்து வரும் இதழில் வெளியாகும்.

Tamilmanam accepts manuscripts all year round. Papers accepted after peer review appear in the next available issue.

ஒரு பார்வையில் At a glance

சமர்ப்பிக்கும் முறை How to submit

01வழிகாட்டியைப் படியுங்கள் Read the guidelines

கட்டுரையாளர் வழிகாட்டியின்படி கட்டுரையை அமையுங்கள். Prepare your paper following the Author Guidelines.

02கோப்பைத் தயாரியுங்கள் Prepare the file

ஒருங்குறித் (Unicode) தமிழில் அல்லது ஆங்கிலத்தில் .docx கோப்பு. A .docx file in Unicode Tamil or English.

03இணையத்தில் சமர்ப்பியுங்கள் Submit online

இணையப் படிவம் வழியாகச் சமர்ப்பித்து, கட்டுரை எண்ணைக் குறித்துக்கொள்ளுங்கள். Use the online submission form and note your Article ID.

கட்டணமும் உரிமமும் Charges and licence

இந்த அழைப்பைப் பகிருங்கள் Share this call

உங்கள் துறை நண்பர்களுக்கும் மாணவர்களுக்கும் அனுப்புங்கள்.

Pass it on to colleagues and students in your field.

WhatsApp
Facebook
Telegram
LinkedIn
Twitter
Email