கட்டுரையாளர் வழிகாட்டி Author Guidelines

கட்டுரையைத் தயாரிக்கவும் சமர்ப்பிக்கவும் தேவையான அனைத்தும். இவ்வழிகாட்டியைப் பின்பற்றினால் மதிப்பாய்வும் வெளியீடும் விரைவாக நடக்கும்.

Everything you need to prepare and submit a manuscript. Following these guidelines speeds up review and publication.

கட்டுரை வகைகள் Article types

இதழ் வெளியிடும் துறைகளுக்கு நோக்கமும் எல்லையும் பக்கத்தைப் பாருங்கள்.

See Aims and scope for the subjects the journal publishes.

மொழியும் எழுத்துருவும் Language and script

கட்டுரையின் அமைப்பு Manuscript structure

தமிழ் நூல்களை மேற்கோள் காட்டுதல் Citing Tamil texts

வடிவமைப்பு Formatting

  • கோப்பு வகை File type .docx

    Microsoft Word

  • நீளம் Length ≤ 8,000

    சொற்கள் – துணைநூல்கள், பின்னிணைப்புகள் உட்பட words, including references and appendices

  • தமிழ் எழுத்துரு Tamil font 12 pt

    ஒருங்குறி (Unicode) Unicode

  • ஆங்கில எழுத்துரு English font 12 pt

    Times New Roman

  • வரி இடைவெளி Line spacing 1.5
  • ஓரங்கள் Margins 2.5 cm
  • படங்கள் Images 300 dpi

    மூலமும் அனுமதியும் குறிப்பிடுக with source and permission stated

அட்டவணைகளும் படங்களும் எண்ணிடப்பட்டு, தலைப்புடன், உரையில் சுட்டப்பட வேண்டும்.

Number and caption tables and figures, and refer to each in the text.

மறைவு மதிப்பாய்வுக்குத் தயாரித்தல் Preparing for double-blind review

அசல்தன்மையும் அறநெறியும் Originality and ethics

பதிப்புரிமையும் உரிமமும் Copyright and licence

பதிப்புரிமை கட்டுரையாளரிடமே இருக்கும்; இதழுக்குப் பிரத்தியேகமற்ற வெளியீட்டு உரிமம் அளிக்கப்படுகிறது. கட்டுரைகள் CC BY 4.0 உரிமத்தில் வெளியாகும். ஏற்கப்பட்ட பின், தொடர்பு ஆசிரியர் நிலை அறியும் பக்கத்தில் இணையவழியாக உரிம ஒப்பந்தத்தில் ஒப்பமிடுவார்.

Authors keep the copyright and grant the journal a non-exclusive licence to publish. Articles appear under CC BY 4.0. After acceptance the corresponding author signs the licence agreement online on the tracking page.

கட்டுரையைத் திரும்பப் பெறுதல் Withdrawal

கட்டணம் Fees

சமர்ப்பிக்கும் முன் Before you submit

கட்டுரையாளர்களின் கேள்விகள் Questions from authors

எந்த ஒருங்குறித் தமிழ் எழுத்துருவும் போதும் – Latha, Vijaya, Noto Sans Tamil, Mukta Malar போன்றவை. பழைய எழுத்துருவிலிருந்து மாற்றியிருந்தால் முன்தோற்றத்தைச் சரிபாருங்கள்.

Any Unicode Tamil font – Latha, Vijaya, Noto Sans Tamil, Mukta Malar and so on. If your text was converted from a legacy font, check the preview.

ஆம், அது கருத்தரங்க மலரிலோ வேறு எங்கோ முழுமையாக வெளியாகவில்லை என்றால். முன்பு வாசித்ததை ஆசிரியருக்கான குறிப்பில் தெரிவியுங்கள்.

Yes, if it has not been published in full in seminar proceedings or elsewhere. Mention the earlier presentation in your message to the editor.

இல்லை. ஒரே ஆய்வை இரு மொழிகளில் வெளியிடுவது இருமுறை வெளியீடாகும். முந்தைய ஆய்வை மேற்கோள் காட்டி அதன் மேல் புதிதாக எழுதலாம்.

No. Publishing the same work twice in two languages is duplicate publication. You may cite your earlier work and build on it.

எல்லா ஆசிரியர்களுக்கும் பரிந்துரைக்கப்படுகிறது; தொடர்பு ஆசிரியருக்குக் கட்டாயம். orcid.org தளத்தில் இலவசமாகப் பதிவு செய்யலாம்.

Recommended for all authors and required for the corresponding author. Registration at orcid.org is free.

பயனுள்ள இணைப்புகள் Useful links