Section
Articles
Published
Pages
80-84

PDF

Abstract

நட்பினை பற்றி அற இலக்கியங்கள் கூறுகின்ற மனித பண்புகளையும் அற செயல்பாடுகளையும் நட்பின் சிறப்பினையும் ஆராய்வதாக கட்டுரை அமைந்துள்ளது. திருக்குறளின் பெருமையினை சிறப்பாக எடுத்துக் கூறுகின்றதாக இந்த ஆய்வு அமைகிறது.

Keywords: நட்பு, நட்பின் வகைகள், நட்பினால் ஏற்படும் நன்மைகள், கூடா நட்பு, நல் நட்பு

References

  1. திருக்குறள் – திருக்குறள் மூலமும் ஆய்வு உரையும் உரை: மருதநாயகம், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம்
  2. நாலடியார்
  3. நான்மணிக்கடிகை