- Section
- Articles
- Received
- Published
- Pages
- 129-135
- Reads
- 4 views · 1 download
Abstract
சமூகம் என்பது மாறுபட்ட குணங்களை உடைய பல்வேறு மாந்தர்களைத் தன்னுள் அடக்கிய ஓர் அமைப்பாகும். ஒரு சமூகம் என்பது குறிபபிட்ட சில காலத்தில் மட்டுமே நிலைபெறும். அக்காலத்திறகுப் பிறகு இன்னொரு சமூகம் உருவாகும். இதனால், சமூகங்கள் காலந்தோறும் வேறுபடுதலை அறியலாம். சங்ககாலச் சமூகம் என்பது வேறு, இடைக்காலச் சமூகம் என்பது வேறு. பிற்காலச் சமூகம் என்பது வேறு. இச்சமூகங்களின் நிலைகளை அவ்வக்காலங்களில் தோன்றிய பலதிறப்பட்ட இலக்கியங்கள் பதிவு செய்துள்ளன. இவ்விலக்கியங்கள் வழி, இன்ன காலத்தில் இன்ன சமூகம் இவ்வாறிருந்தது என்பதைத் தெரிந்து கொளள முடிகிறது. பழைய இலக்கியவகைகளே அன்றி, நவீன இலக்கியவகையான புதினமும் எழுதப்பட்ட காலத்துச் சமூகநிலையை எடுத்துக்காட்ட முறபடுகிறது. அவ்வகையில், சு.தமிழ்ச்செல்வியின் படைப்புகளின்வழிப் புலனாகும் வெவ்வேறு சமூக வாழ்க்கை மற்றும் அவற்றின் நிலைகளை ஆராய்வதாக இக்கட்டுரை அமைகின்றது.
Keywords: சு. தமிழ்ச்செல்வி, சமூகவியல், ஆறுகாட்டுத்துறை, அளம், புதினம், சிறுகதை, தனிமனித சிந்தனைகள், சமூகவாழ்க்கை
References
- கலைக் களஞ்சியம் தொகுதி,ப.477
- மேலது, ப.489
- அ.மு.பரமசிவானந்தம்,-சமுதாயமும் பண்பாடும், பக்-24
- மு.வரதராசானார், இலக்கியத் திறன், பக்-44
- சு.தமிழ்ச்செல்வி, ஆறுகாட்டுத்துறை, பக்-50
- மேலது, பக்-9-10
- மேலது, பக்-105
- மேலது, பக்-44
- மேலது, பக்-26
- மேலது, பக்-28
- மேலது, பக்-43
Cite this article
க, ரேணுகாதேவி, & இரா, நித்யா. (2026). சு. தமிழ்ச்செல்வியின் ஆறுகாட்டுத்துறை காட்டும் சமூக வாழ்க்கை. Tamilmanam – International Research Journal of Tamil Studies, 20(01), 129–135. https://tamilmanam.in/article/%e0%ae%9a%e0%af%81-%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%af%86%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%86%e0%ae%b1/
க, ரேணுகாதேவி, and நித்யா இரா. “சு. தமிழ்ச்செல்வியின் ஆறுகாட்டுத்துறை காட்டும் சமூக வாழ்க்கை.” Tamilmanam – International Research Journal of Tamil Studies, vol. 20, no. 01, 2026, pp. 129–135, https://tamilmanam.in/article/%e0%ae%9a%e0%af%81-%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%af%86%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%86%e0%ae%b1/.
@article{2026,
author = {க, ரேணுகாதேவி and இரா, நித்யா},
title = {சு. தமிழ்ச்செல்வியின் ஆறுகாட்டுத்துறை காட்டும் சமூக வாழ்க்கை},
journal = {Tamilmanam – International Research Journal of Tamil Studies},
year = {2026},
volume = {20},
number = {01},
pages = {129--135},
issn = {3049-0723},
url = {https://tamilmanam.in/article/%e0%ae%9a%e0%af%81-%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%af%86%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%86%e0%ae%b1/}
}TY - JOUR AU - க, ரேணுகாதேவி AU - இரா, நித்யா TI - சு. தமிழ்ச்செல்வியின் ஆறுகாட்டுத்துறை காட்டும் சமூக வாழ்க்கை JO - Tamilmanam – International Research Journal of Tamil Studies PY - 2026 DA - 2026/10/01 VL - 20 IS - 01 SP - 129 EP - 135 SN - 3049-0723 PB - Department of Library Nallamuthu Gounder Mahalingam College UR - https://tamilmanam.in/article/%e0%ae%9a%e0%af%81-%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%af%86%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%86%e0%ae%b1/ LA - ta KW - சு. தமிழ்ச்செல்வி KW - சமூகவியல் KW - ஆறுகாட்டுத்துறை KW - அளம் KW - புதினம் KW - சிறுகதை KW - தனிமனித சிந்தனைகள் KW - சமூகவாழ்க்கை AB - சமூகம் என்பது மாறுபட்ட குணங்களை உடைய பல்வேறு மாந்தர்களைத் தன்னுள் அடக்கிய ஓர் அமைப்பாகும். ஒரு சமூகம் என்பது குறிபபிட்ட சில காலத்தில் மட்டுமே நிலைபெறும். அக்காலத்திறகுப் பிறகு இன்னொரு சமூகம் உருவாகும். இதனால், சமூகங்கள் காலந்தோறும் வேறுபடுதலை அறியலாம். சங்ககாலச் சமூகம் என்பது வேறு, இடைக்காலச் சமூகம் என்பது வேறு. பிற்காலச் சமூகம் என்பது வேறு. இச்சமூகங்களின் நிலைகளை அவ்வக்காலங்களில் தோன்றிய பலதிறப்பட்ட இலக்கியங்கள் பதிவு செய்துள்ளன. இவ்விலக்கியங்கள் வழி, இன்ன காலத்தில் இன்ன சமூகம் இவ்வாறிருந்தது என்பதைத் தெரிந்து கொளள முடிகிறது. பழைய இலக்கியவகைகளே அன்றி, நவீன இலக்கியவகையான புதினமும் எழுதப்பட்ட காலத்துச் சமூகநிலையை எடுத்துக்காட்ட முறபடுகிறது. அவ்வகையில், சு.தமிழ்ச்செல்வியின் படைப்புகளின்வழிப் புலனாகும் வெவ்வேறு சமூக வாழ்க்கை மற்றும் அவற்றின் நிலைகளை ஆராய்வதாக இக்கட்டுரை அமைகின்றது. ER -