• அசோக்குமார் ப கௌரவ விரிவுரையாளர், தமிழ்த்துறை, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சிவகாசி - 626124. விருதுநகர் மாவட்டம்
Section
Articles
Received
Published
Pages
1-4
Reads
16 views · 5 downloads

PDF

Abstract

மக்களின் அன்றாட வாழ்வியலுக்கிடையே நிகழும் நிகழ்வுகளில் அரிதாகவும், புதிதாகவும், வியப்பாகவும், நிகழ்ச்சிகளைக் காண நேரிடுகையில், அந்நிகழ்ச்சியைப் பற்றி கூறுகையில் பழமொழி தோற்றம் பெறுகிறது. மேலும் வாழ்க்கையில் அனுபவப் பாடங்களாகப் பெற்ற கருத்துக்களும் பழமொழிகளாக உருவாக்கப்படுகின்றன. அவ்வகையில் நாட்டுப்புறவியலில் பழமொழிகளோடு தொடர்புள்ள வாழ்வியல் விழுமியங்கள் குறித்து ஆய்வதாக இக்கட்டுரை அமைகிறது.

Keywords: நாட்டுப்புற நிகழ்வுகள், பழமொழிகள், வாழ்வியல் விழுமியங்கள், வாழ்வியல் நிகழ்வுகள்

References

  1. சுபா~் சந்திரபோஸ்.ச.முனைவர் (உ.ஆ), - தமிழ்க் களஞ்சியம் - 3, இயல் பதிப்பகம், 23ஃபிஃ2739, தொப்புள் பிள்ளையார் கோவில் தெரு, தெற்கலங்கம், தஞ்சாவர் - 613001, ஏழாம் பதிப்பு - 2023.
  2. சாலமன் பாப்பையர். பேரா., தொல்காப்பியம் - பொருளதிகாரம், திருவள்ளுவரின் திருக்குறள், ஜெயா பதிப்பகம், 1, விசுவாசபுரி 4-வது தெரு, ஞான ஒளிவுபுரம், மதுரை - 625 016, டிசம்பர் - 1999.

Cite this article

ப, அசோக்குமார். (2026). நாட்டுப்புற பழமொழிகளில் வாழ்வியல் விழுமியங்கள். Tamilmanam – International Research Journal of Tamil Studies, 20(01), 1–4. https://tamilmanam.in/article/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%b1-%e0%ae%aa%e0%ae%b4%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d/