- Section
- Articles
- Published
- Pages
- 118-128
- Reads
- 3 views · 1 download
Abstract
பண்பாடு என்பது காலத்தை வெளிச்சமிட்டுக் காட்டும் கண்ணாடி போன்றதாகும். மனிதனின் நாகரீகத்தைத் தலைமுறை தலைமுறையாயக் கடத்தப்படுபவை மக்களின் பண்பாடு. அதிலும் குறிப்பாக நாட்டார் மக்களின் பண்பாடு ஆய்ந்து அறியப்பட வேண்டிய ஒன்று மக்களின் ஆன்மீக நம்பிக்கையுடன் வழிபாட்டின் அங்கமாய் இருப்பவை தெய்வங்கள். விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் அமைந்துள்ள முக்கியக் கோயில்களில் ஒன்று பத்திரகாளியம்மன் கோயில். பல நாட்டுப்புற மக்களின் வழிபாட்டிற்குரியத் தெய்வமாக இருக்கும் இக்கோயிலின் அமைப்பு, வழிபாட்டு முறை, திருவிழாக்கள் ஆகிய அனைத்திலும் பண்பாட்டு எச்சம் காணப்படுகிறது. தாய்தெய்வ வழிபாடு தமிழகத்தில் காணப்பட்ட மிக முக்கிய வழிபாடாகும். அத்தெய்வ வழிபாட்டின் ஆதாரமாயும் பல இனக்குழு மக்களின் அடையாளமாயும் விளங்கும் இக்கோயிலின் பண்பாட்டை ஆய்வதாய் இக்கட்டுரை அமைகிறது.
Keywords: சூரசம்ஹாரம், கழுவேற்ற லீலை, கயர்குத்து திருவிழா
Abstract
Culture is like a mirror that illuminates and reflects the passage of time. The culture of a people is transmitted from one generation to another and serves as a representation of human civilization. In particular, the culture of folk communities is worthy of systematic study and documentation. Deities, which are closely associated with the spiritual beliefs of people, form an integral part of their worship and religious practices. The Badrakali Amman Temple, located in Sivakasi in Virudhunagar District, is one of the prominent temples in the region. As a deity worshipped by various folk communities, the temple reflects significant cultural traditions in its architectural structure, modes of worship, festivals, and related practices. Mother Goddess worship has been one of the most important forms of worship in Tamil Nadu. This temple, which serves both as a foundation of Mother Goddess worship and as a marker of the identity of various ethnic and social groups, embodies several cultural traditions and remnants of folk practices. This article examines the cultural aspects of the Badrakali Amman Temple and its significance in preserving the traditions and identity of the communities associated with its worship.
References
- சக்திவேல்.சு டாக்டர், நாட்டுப்புற இயல் ஆய்வு, மணிவாசகர் பதிப்பகம், 8/7 சிங்கர் தெரு, பாரிமுனை, சென்னை 600108, மறுபதிப்பு சனவரி, 2001.
- சண்முகானந்தம்.ஏ, தென்புலத்து மன்பதை பேராசிரியர் தொ.பரமசிவன், உயிர் பதிப்பகம், 4, 5 ஆவது தெரு, சக்தி கணபதி நகர், திருவொற்றியூர், சென்னை 600 019, இரண்டாம் பதிப்பு, நவம்பர் 2023.
- தட்சிணாமூர்த்தி.அ முனைவர், தமிழர் நாகரிகமும் பண்பாடும், ஐந்திணைப் பதிப்பகம், AP 1108, தென்றல் காலனி, மூன்றாவது தெரு, மேற்கு அண்ணா நகர், சென்னை 600 040, திருத்திய மறுபதிப்பு ஏப்ரல் 2021.
- பக்தவத்சல பாரதி, பண்பாட்டு மானிடவியல், மெய்யப்பன் பதிப்பகம், 53, புதுத்தெரு, சிதம்பரம் 608001, விரிவாக்கப்பெற்ற திருத்திய பதிப்பு : ஏப்தல் 2003
- பாலகிருஷ்ணன்.இரா முனைவர், தமிழ் மொழி சமுதாயம் பண்பாடு, சபாநாயகம் பதிப்பகம், 176, கீழரத வீதி, சிதம்பரம் 608 001, முதற்பதிப்பு டிசம்பர் 2013.
- ரெஜித்குமார்.த டாக்டர், நாட்டுப்புற இயல், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்., 41-பி, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட், அம்பத்தூர் 600 050, மூன்றாம் பதிப்பு டிசம்பர் 2020.
Cite this article
க, பொற்கொடி, & மா, பத்மபிரியா. (2026). பண்பாட்டுப் பார்வையில் சிவகாசி பத்திரகாளியம்மன் கோயில். Tamilmanam – International Research Journal of Tamil Studies, 20(01), 118–128. https://tamilmanam.in/article/%e0%ae%aa%e0%ae%a3%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a/
க, பொற்கொடி, and பத்மபிரியா மா. “பண்பாட்டுப் பார்வையில் சிவகாசி பத்திரகாளியம்மன் கோயில்.” Tamilmanam – International Research Journal of Tamil Studies, vol. 20, no. 01, 2026, pp. 118–128, https://tamilmanam.in/article/%e0%ae%aa%e0%ae%a3%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a/.
@article{2026,
author = {க, பொற்கொடி and மா, பத்மபிரியா},
title = {பண்பாட்டுப் பார்வையில் சிவகாசி பத்திரகாளியம்மன் கோயில்},
journal = {Tamilmanam – International Research Journal of Tamil Studies},
year = {2026},
volume = {20},
number = {01},
pages = {118--128},
issn = {3049-0723},
url = {https://tamilmanam.in/article/%e0%ae%aa%e0%ae%a3%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a/}
}TY - JOUR AU - க, பொற்கொடி AU - மா, பத்மபிரியா TI - பண்பாட்டுப் பார்வையில் சிவகாசி பத்திரகாளியம்மன் கோயில் JO - Tamilmanam – International Research Journal of Tamil Studies PY - 2026 DA - 2026/10/01 VL - 20 IS - 01 SP - 118 EP - 128 SN - 3049-0723 PB - Department of Library Nallamuthu Gounder Mahalingam College UR - https://tamilmanam.in/article/%e0%ae%aa%e0%ae%a3%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a/ LA - ta KW - சூரசம்ஹாரம் KW - கழுவேற்ற லீலை KW - கயர்குத்து திருவிழா AB - பண்பாடு என்பது காலத்தை வெளிச்சமிட்டுக் காட்டும் கண்ணாடி போன்றதாகும். மனிதனின் நாகரீகத்தைத் தலைமுறை தலைமுறையாயக் கடத்தப்படுபவை மக்களின் பண்பாடு. அதிலும் குறிப்பாக நாட்டார் மக்களின் பண்பாடு ஆய்ந்து அறியப்பட வேண்டிய ஒன்று மக்களின் ஆன்மீக நம்பிக்கையுடன் வழிபாட்டின் அங்கமாய் இருப்பவை தெய்வங்கள். விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் அமைந்துள்ள முக்கியக் கோயில்களில் ஒன்று பத்திரகாளியம்மன் கோயில். பல நாட்டுப்புற மக்களின் வழிபாட்டிற்குரியத் தெய்வமாக இருக்கும் இக்கோயிலின் அமைப்பு, வழிபாட்டு முறை, திருவிழாக்கள் ஆகிய அனைத்திலும் பண்பாட்டு எச்சம் காணப்படுகிறது. தாய்தெய்வ வழிபாடு தமிழகத்தில் காணப்பட்ட மிக முக்கிய வழிபாடாகும். அத்தெய்வ வழிபாட்டின் ஆதாரமாயும் பல இனக்குழு மக்களின் அடையாளமாயும் விளங்கும் இக்கோயிலின் பண்பாட்டை ஆய்வதாய் இக்கட்டுரை அமைகிறது. ER -