- Section
- Articles
- Published
- Pages
- 7-13
Abstract
சங்க இலக்கியப் பத்துப்பாட்டுத் தொகுப்பில் அமைந்த ‘ஆற்றுப்படை நூல்கள்’ (பொருநர், சிறுபாண், பெரும்பாண், கூத்தராற்றுப்படை, திருமுருகாற்றுப்படை) கலைக் குழுவினரின் பயணத்தையும், கொடை மரபையும் பேசும் பிரதான இலக்கிய வடிவங்களாகும். மனோஜ் குரூர் எழுதி கே.வி. ஜெயஸ்ரீ தமிழாக்கம் செய்த ‘நிலம் பூத்து மலர்ந்த நாள்’ புதினம், இச்சங்க ஆற்றுப்படை மரபின் தொடர்ச்சியாகவும், அதேவேளையில் அதை நவீனப் புனைவுப் பார்வையில் மறுவாசிப்பு செய்யும் ஒரு மாற்று ஆவணமாகவும் திகழ்கிறது.
Keywords: அலைகுடி இசைக்கலைஞர்கள், பாணர், கூத்தர், விறலியர், கபிலர் மற்றும் பறம்பு மலை, அதிகார அரசியலும் போரும், ஐந்திணை வாழ்வியல், யாழிசை மற்றும் பண்கள்
References
- காமுத்துரை. ம, குதிப்பி, டிஸ்கவரி புக் பேலஸ், சென்னை - 600 078. முதல் பதிப்பு : நவம்பர் 2019.
- காமுத்துரை. ம, மில், டிஸ்கவரி பப்ளிகேஷன்ஸ், ரோஹிணி பிரிண்டர்ஸ், சென்னை - 600 078. முதல் பதிப்பு : மே 2010.
- காமுத்துரை. ம, கலவை, விகடன் பிரசுரம், சென்னை - 600 002. முதல் பதிப்பு : டிசம்பர் 2023.
- காமுத்துரை. ம. கடசல், எழுத்து பிரசுரம், சென்னை - 600 040. முதல் பதிப்பு : டிசம்பர் 2021.
- சக்திவேல். சு, நாட்டுப்புற இயல் ஆய்வு, மணிவாசகர் பதிப்பகம், சென்னை - 600 108. நான்காம் பதிப்பு : டிசம்பர் 2016.
- சண்முகசுந்தரம். சு, நாட்டுப்புற இயல், காவ்யா வெளியீடு, சென்னை - 600 024. ஐந்தாம் பதிப்பு : டிசம்பர் 2013.
