• பசுபதி த கௌரவவிரிவுரையாளர், தமிழ்த்துறை, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோவில்பட்டி-628502
Section
Articles
Received
Published
Pages
81-86
Reads
3 views · 2 downloads

PDF

Abstract

சஞ்சாசரம் நாவல் நாட்டிலுள்ள நாதஸ்வரக் கலைஞர்கள் மற்றும் சாதியம் சார்ந்த வாழ்க்கை முறையினை கரிசல் நிலத்தின் பின்னணியில் சமகால சவால்களுடன் விவரிக்கிறது. இந்நாவல் கலைஞர்களின் வாழ்வைப் புரிந்து கொள்்ள உதவும் ஒரு முக்கிய ஆவணமாகத் திகழ்கிறது. நாவலில் நாதஸ்வரக் கலைஞர்களின் கலைத்திறமையை மட்டும் பேசாமல் கலைத்திறமையின் அவலநிலை, சாதிய ஒடுக்குமுறைகள் மற்றும் இசையின்வழி அவர்களின் உணர்வுகளைப் படம்பிடித்துக் காட்டுகிறார். மேலும் அவர்கள் சமூகத்தில் கோவில் சார்ந்த சுஞூழலில் எவ்வாறு நடத்தப்படுகிறார்கள் என்பதை எஸ் ராமகிருஷ்ணன் சுட்டிக்காட்டுகிறார்.

Keywords: சஞ்சாசரம் நாவல் ‘நாதஸ்வர கலைஞர்களின் அவலநிலை, சாதிய ஒடுக்குமுறையை மையாக கொண்டு ஆசிரியர் படைத்துள்ளார்

References

  1. குறள் எண் -66
  2. மயிலை சினி வேங்கடசாமி, தமிழ் வளர்த்த அழகுக் கலைகள் ப 79
  3. எஸ். ராமகிருஷ்ணன், சங்சாரம், ப 9
  4. மேலது ப 132
  5. புறநானூறு பா எண் 348
  6. அகநானூறு பா 301

Cite this article

த, பசுபதி. (2026). சஞ்சாரம் நாவலில் நாதஸ்வரக் கலைஞர்களின் வாழ்வியல். Tamilmanam – International Research Journal of Tamil Studies, 20(01), 81–86. https://tamilmanam.in/article/%e0%ae%9a%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b5%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b8%e0%af%8d%e0%ae%b5%e0%ae%b0/