• விஜய சோபா மோ https://orcid.org/0009-0005-6652-0214 உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, தமிழ்க்கலை ஆய்வகம், தெ. தி.இந்துக்கல்லூரி, நாகர்கோவில் தமிழ்நாடு, இந்தியா
Section
Articles
Published
Pages
58-62
Reads
9 views · 2 downloads

PDF

Abstract

உலகின் ஆதி இனம் தமிழ் இனம். ஆலயங்கள் நிறைந்த பகுதி தமிழகமே. ஆன்மிகத்திற்கு அடிப்படையாக அமைவதும், பெரியோர்கள் தோன்றியதும் சித்தர்களும், முனிவர்களும், யோகிகளும், வாழ்ந்த நாடு தமிழ்நாடு, அத்தகைய தனி சிறப்பு மிகுந்த தமிழ்நாட்டில் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் கிழக்கு முகமாக ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் சுசீந்திரம் ஸ்ரீ முன்உதித்த நங்கை அம்மன் கோவில் அமைந்துள்ளது, அம்மனின் அருள் தன்மை,சிறப்பையும் இவ்வாய்வில் விரிவாக காணலாம்

Keywords: தேவி, காணிக்கை மகிஷாசுரமர்த்தினி, ஆதிபராசக்தி வாடா விளக்கு கற்ப கிரகம்

Abstract

The Tamil race is the oldest race in the world. Tamil Nadu is a land filled with temples. Tamil Nadu is the land that is the foundation for spirituality, and where great saints, Siddhas, sages, and yogis were born and lived. In such a uniquely special Tamil Nadu, Kanyakumari district, 5 kilometers to the east of Nagercoil, is situated the Suchindram Sri Munuthitha Nangai Amman Temple. The grace and greatness of the Goddess can be seen in detail in this research.

References

  1. தொ.மு.பாஸ்கர தொண்டைமான் தமிழ் கோவில்கள் தமிழர் பண்பாடு.
  2. குன்றக்குடி அடிகளார் ஆலயங்கள் சமுதாய மையங்கள் சென்னை 1 9 8 7 முதல் பதிப்பு.
  3. கா .சுப்பிரமணிய பிள்ளை தமிழர் சமயம் கழக வெளியீடு திருநெல்வேலி 19 மூன்றாம பதிப்பு
  4. T.M.Baskaran tundaiman, Tamil Kovilkal Tamilar panpad.
  5. Kuntakudi adigalar. Alayankal samuthaya myyangal Chennai 1987 first edition.
  6. K Subramanya Pillai ,Tamilrar samayam kalaka veliyidhu Tirunelveli 1977 3rd edition.

Cite this article

மோ, விஜய சோபா. (2026). சுசீந்திரம் ஸ்ரீ முன்னூற்றிநங்கை அம்மன் கோவிலின் அமைப்பும் அருள்ச்சிறப்பும். Tamilmanam – International Research Journal of Tamil Studies, 20(01), 58–62. https://tamilmanam.in/article/%e0%ae%9a%e0%af%81%e0%ae%9a%e0%af%80%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b8%e0%af%8d%e0%ae%b0%e0%af%80-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%82%e0%ae%b1/