Section
Articles
Received
Published
Pages
78-81
Reads
7 views · 2 downloads

PDF

Abstract

தென்மாவட்ட நாட்டுப்புற இலக்கியங்கள் என்று தலைப்பின் வாயிலாக தாலாட்டுப்பாடல்கள், பழமொழிகள், சிவகங்கை சரித்திரக் கும்மி கூறும் கலைநிகழ்வுகள், வட்டார மற்றும் நகர்சார் நாட்டுப்புறக் கதைப்பாடல்கள், தேனி மாவட்டத்து தொழில்ப்பாடல்கள் குறித்து எடுத்துரைக்கப்படுகிறது.

Keywords: தாலாட்டு, பழமொழிகள், சரித்திரக்கும்மி, தனுஷ்கோடி, தொழில்

References

  1. முனைவர் க. சத்திய பிரியா ஞானவேல், தேனி மாவட்டத்து நாட்டுப்புறப்பாடல்கள் – ஆய்வு, சான்லாக்ஸ் பதிப்பகம், மதுரை.
  2. டாக்டர் த. ரெஜித்குமார், நாட்டுப்புற இயல், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை-98.
  3. டாக்டர் கே. ஏ. குணசேகரன், நகர்சார் நாட்டுப்புறக் கதைப்பாடல்கள்.
  4. ஜெகதா, வரலாறு கூறும் வட்டார இலக்கியம், பிரியா நிலையம், சென்னை.
  5. டாக்டர் சு. சக்திவேல், நாட்டுப்புற இயல் ஆய்வு, மணிவாசகர் பதிப்பகம், சென்னை-108.

Cite this article

இரா, விஜயலட்சுமி. (2026). தென்மாவட்ட நாட்டுப்புற இலக்கியங்கள். Tamilmanam – International Research Journal of Tamil Studies, 20(01), 78–81. https://tamilmanam.in/article/%e0%ae%a4%e0%af%86%e0%ae%a9%e0%af%8d%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b5%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%b1-%e0%ae%87/