- Section
- Articles
- Received
- Published
- Pages
- 105-105
- Reads
- 5 views
Abstract
தோப்பில் முகமது மீரானின் நாவல்கள் விளிம்பு நிலை மக்கள் சார்ந்த பன்மை அடையாளங்களின் தொகுப்பிற்கு நல்ல உதாரணங்களாக அமைவனவாகும். தமிழ்ச் சூழலமைவில் வாழ்வின் பரப்பிற்குள் முஸ்லீம் மைய நீரோட்டத்தில் கலவாத விளிம்புநிலை மூஸ்லீம்கள் பலர் உள்ளனர். ஒசாக்கள் என்ற நாவிதர்கள், வண்ணார், மீன் பிடிப்போர், பீடி சுற்றுபவர்கள், தோல் தொழில் செய்வோர், நெசவு, பாய்த்தொழில் செய்வோர், கபறுகுழி தோண்டுபவர்கள், கசாப்புக்கடை வியாபாரம் செய்பவர்கள், இரும்பு பட்டறைத் தொழிலாளர்கள், குடியிருப்பின்றி அலைந்து திரிகின்ற நாடோடிகள், அடித்தட்டு வாழ்க்கை வாழும் பெண்கள் இவர்கள் அனைவரும் தோப்பில் முகமது மீரானின் நாவல்களில் பிரதான பாத்திரங்களாக வந்துபோகின்றனர். இவர்கள் வலிகளோடும், பிறழ்வுகளோடும் ஏமாற்று வஞ்சகங்களோடும், வன்முறைகளோடும் வாழத்தலைப்பட்டவர்களாக உள்ளனர். இவர்களின் வாழ்வியலை தோப்பில் முகமது மீரான் நாவல்கள் காட்சிப்படுத்துகின்றன. இதை இக்கட்டுரை ஆராய்கிறது.
Keywords: வாழ்வியல், விளிம்பு நிலை, சமூக அதிகாரம், அதிகாரம், சமூக ஒழுங்கு, சமத்துவமின்மை, தண்டனை
Abstract
Thoppil Mohamed Meeran’s novels serve as excellent examples of the diverse identities associated with marginalized communities. Within the Tamil social landscape, there exist many Muslims-situated on the fringes-who do not integrate into the Muslim mainstream. Barbers (known as 'Osakkas'), washerfolk, fisherfolk, 'beedi' rollers, leather workers, weavers, mat weavers, grave diggers, butchers, blacksmiths, homeless nomads, and women living in abject poverty all appear as key characters in Thoppil Mohamed Meeran’s novels. These individuals navigate lives marked by pain, deviance, deceit, treachery, and violence. Thoppil Mohamed Meeran’s novels vividly portray these lived experiences; this article examines that portrayal.
Cite this article
இயே, பெர்க்மான்ஸ். (2026). தோப்பில் முகமது மீரானின் நாவல்களில் விளிம்புநிலை இஸ்லாமியர்களின் வாழ்வியல். Tamilmanam – International Research Journal of Tamil Studies, 20(01), 105–105. https://tamilmanam.in/article/%e0%ae%a4%e0%af%8b%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae%e0%af%81%e0%ae%95%e0%ae%ae%e0%ae%a4%e0%af%81-%e0%ae%ae%e0%af%80%e0%ae%b0%e0%ae%be%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d/
இயே, பெர்க்மான்ஸ். “தோப்பில் முகமது மீரானின் நாவல்களில் விளிம்புநிலை இஸ்லாமியர்களின் வாழ்வியல்.” Tamilmanam – International Research Journal of Tamil Studies, vol. 20, no. 01, 2026, pp. 105–105, https://tamilmanam.in/article/%e0%ae%a4%e0%af%8b%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae%e0%af%81%e0%ae%95%e0%ae%ae%e0%ae%a4%e0%af%81-%e0%ae%ae%e0%af%80%e0%ae%b0%e0%ae%be%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d/.
@article{2026,
author = {இயே, பெர்க்மான்ஸ்},
title = {தோப்பில் முகமது மீரானின் நாவல்களில் விளிம்புநிலை இஸ்லாமியர்களின் வாழ்வியல்},
journal = {Tamilmanam – International Research Journal of Tamil Studies},
year = {2026},
volume = {20},
number = {01},
pages = {105--105},
issn = {3049-0723},
url = {https://tamilmanam.in/article/%e0%ae%a4%e0%af%8b%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae%e0%af%81%e0%ae%95%e0%ae%ae%e0%ae%a4%e0%af%81-%e0%ae%ae%e0%af%80%e0%ae%b0%e0%ae%be%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d/}
}TY - JOUR AU - இயே, பெர்க்மான்ஸ் TI - தோப்பில் முகமது மீரானின் நாவல்களில் விளிம்புநிலை இஸ்லாமியர்களின் வாழ்வியல் JO - Tamilmanam – International Research Journal of Tamil Studies PY - 2026 DA - 2026/10/01 VL - 20 IS - 01 SP - 105 EP - 105 SN - 3049-0723 PB - Department of Library Nallamuthu Gounder Mahalingam College UR - https://tamilmanam.in/article/%e0%ae%a4%e0%af%8b%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae%e0%af%81%e0%ae%95%e0%ae%ae%e0%ae%a4%e0%af%81-%e0%ae%ae%e0%af%80%e0%ae%b0%e0%ae%be%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d/ LA - ta KW - வாழ்வியல் KW - விளிம்பு நிலை KW - சமூக அதிகாரம் KW - அதிகாரம் KW - சமூக ஒழுங்கு KW - சமத்துவமின்மை KW - தண்டனை AB - தோப்பில் முகமது மீரானின் நாவல்கள் விளிம்பு நிலை மக்கள் சார்ந்த பன்மை அடையாளங்களின் தொகுப்பிற்கு நல்ல உதாரணங்களாக அமைவனவாகும். தமிழ்ச் சூழலமைவில் வாழ்வின் பரப்பிற்குள் முஸ்லீம் மைய நீரோட்டத்தில் கலவாத விளிம்புநிலை மூஸ்லீம்கள் பலர் உள்ளனர். ஒசாக்கள் என்ற நாவிதர்கள், வண்ணார், மீன் பிடிப்போர், பீடி சுற்றுபவர்கள், தோல் தொழில் செய்வோர், நெசவு, பாய்த்தொழில் செய்வோர், கபறுகுழி தோண்டுபவர்கள், கசாப்புக்கடை வியாபாரம் செய்பவர்கள், இரும்பு பட்டறைத் தொழிலாளர்கள், குடியிருப்பின்றி அலைந்து திரிகின்ற நாடோடிகள், அடித்தட்டு வாழ்க்கை வாழும் பெண்கள் இவர்கள் அனைவரும் தோப்பில் முகமது மீரானின் நாவல்களில் பிரதான பாத்திரங்களாக வந்துபோகின்றனர். இவர்கள் வலிகளோடும், பிறழ்வுகளோடும் ஏமாற்று வஞ்சகங்களோடும், வன்முறைகளோடும் வாழத்தலைப்பட்டவர்களாக உள்ளனர். இவர்களின் வாழ்வியலை தோப்பில் முகமது மீரான் நாவல்கள் காட்சிப்படுத்துகின்றன. இதை இக்கட்டுரை ஆராய்கிறது. ER -