- Section
- Articles
- Published
- Pages
- 91-100
- Reads
- 4 views · 1 download
Abstract
மதுரை வட்டாரத்தைச் சார்ந்த நாவல் சு, வேணுகோபால் அவர்களின் நுண்வெளிக்கிரகணங்கள். இந்நாவல் ஒர் இனக்குழுச் சமூகம் என அறியத்தக்க ஒக்கலிகர் வாழ்வியலைப் பேசுகிறது. கன்னட மொழிபேசும் ஒக்கலிகர் வட கர்நாடகத்தில் இருந்து இடம்பெயர்ந்து வந்தவர்கள். இவர்கள் பண்பாட்டு பழக்க வழக்கங்கள் முற்றிலும் சிறப்புத் தன்மை உடையதாக விளங்குகிறது. இவரது பண்பாட்டு அடையாளங்கள் வழி இவர்கள் ஆதி இனக்குழு சமுதாயத்தின் எச்சமாக விளங்கும் பழங்குடி மரபோடு எண்ணத்தக்கவர்கள் என இக்கட்டுரை நிறுவ முற்படுகிறது. கூடவே, எழுத்தாளர் ச. வேணுகோபால் ஒக்கலிகர் சமூகத்தின் சடங்குகள் நம்பிக்கைகள் பழக்கவழக்கங்கள் வழிபாட்டு முறைகளை சிறப்பாக பதிவுசெய்துள்ளார் என்ற கருதுகோளை முன்வைத்தும் அமைகிறது.
Keywords: தர்மக்கட்டு, குலத்தீட்டு கழித்தல், களப்பட்டை சடங்கு, வீருமாரம்மாள் தெய்வ வழிபாடு
References
- சேதுமாதவன் S., (2001) ஒக்கலிக வரலாறு, ஒக்கலிகர் காப்பு, மகாஜன சங்கம் வெளியீடு, மதுரை
- திருஞான சம்பந்தம்,சா (2018) நம்பிஅகப்பொருள் கதிர்பதிப்பகம், திருவையாறு
- புலவர் குழந்தை, (1968), தொல்காப்பியம் பொருளதிகாரம் வேலா பதிப்பகம், ஈரோடு, இந்தியா, புலியூர்கேசிகன் (2010) பிறநானூறு, சாரதா பதிப்பகம், சென்னை
- வேணுகோபால் சு, (1997) நுண்வெளிக்கிரகணங்கள்,வேர்கள் பதிப்பகம், நெய்வேலி
- https://tamilmanam.in
Cite this article
வை, தர்மலிங்கம். (2026). நுண்வெளிக் கிரகணங்களில் ஒக்கலிகர் பண்பாட்டுப் பதிவுகள் - பழங்குடி மரபின் சாயல். Tamilmanam – International Research Journal of Tamil Studies, 20(01), 91–100. https://tamilmanam.in/article/%e0%ae%a8%e0%af%81%e0%ae%a3%e0%af%8d%e0%ae%b5%e0%af%86%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%95%e0%ae%a3%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d/
வை, தர்மலிங்கம். “நுண்வெளிக் கிரகணங்களில் ஒக்கலிகர் பண்பாட்டுப் பதிவுகள் - பழங்குடி மரபின் சாயல்.” Tamilmanam – International Research Journal of Tamil Studies, vol. 20, no. 01, 2026, pp. 91–100, https://tamilmanam.in/article/%e0%ae%a8%e0%af%81%e0%ae%a3%e0%af%8d%e0%ae%b5%e0%af%86%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%95%e0%ae%a3%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d/.
@article{2026,
author = {வை, தர்மலிங்கம்},
title = {நுண்வெளிக் கிரகணங்களில் ஒக்கலிகர் பண்பாட்டுப் பதிவுகள் - பழங்குடி மரபின் சாயல்},
journal = {Tamilmanam – International Research Journal of Tamil Studies},
year = {2026},
volume = {20},
number = {01},
pages = {91--100},
issn = {3049-0723},
url = {https://tamilmanam.in/article/%e0%ae%a8%e0%af%81%e0%ae%a3%e0%af%8d%e0%ae%b5%e0%af%86%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%95%e0%ae%a3%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d/}
}TY - JOUR AU - வை, தர்மலிங்கம் TI - நுண்வெளிக் கிரகணங்களில் ஒக்கலிகர் பண்பாட்டுப் பதிவுகள் - பழங்குடி மரபின் சாயல் JO - Tamilmanam – International Research Journal of Tamil Studies PY - 2026 DA - 2026/10/01 VL - 20 IS - 01 SP - 91 EP - 100 SN - 3049-0723 PB - Department of Library Nallamuthu Gounder Mahalingam College UR - https://tamilmanam.in/article/%e0%ae%a8%e0%af%81%e0%ae%a3%e0%af%8d%e0%ae%b5%e0%af%86%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%95%e0%ae%a3%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d/ LA - ta KW - தர்மக்கட்டு KW - குலத்தீட்டு கழித்தல் KW - களப்பட்டை சடங்கு KW - வீருமாரம்மாள் தெய்வ வழிபாடு AB - மதுரை வட்டாரத்தைச் சார்ந்த நாவல் சு, வேணுகோபால் அவர்களின் நுண்வெளிக்கிரகணங்கள். இந்நாவல் ஒர் இனக்குழுச் சமூகம் என அறியத்தக்க ஒக்கலிகர் வாழ்வியலைப் பேசுகிறது. கன்னட மொழிபேசும் ஒக்கலிகர் வட கர்நாடகத்தில் இருந்து இடம்பெயர்ந்து வந்தவர்கள். இவர்கள் பண்பாட்டு பழக்க வழக்கங்கள் முற்றிலும் சிறப்புத் தன்மை உடையதாக விளங்குகிறது. இவரது பண்பாட்டு அடையாளங்கள் வழி இவர்கள் ஆதி இனக்குழு சமுதாயத்தின் எச்சமாக விளங்கும் பழங்குடி மரபோடு எண்ணத்தக்கவர்கள் என இக்கட்டுரை நிறுவ முற்படுகிறது. கூடவே, எழுத்தாளர் ச. வேணுகோபால் ஒக்கலிகர் சமூகத்தின் சடங்குகள் நம்பிக்கைகள் பழக்கவழக்கங்கள் வழிபாட்டு முறைகளை சிறப்பாக பதிவுசெய்துள்ளார் என்ற கருதுகோளை முன்வைத்தும் அமைகிறது. ER -