Folk Echoes: Exploring Folk Elements in Tholkappiyam
நாட்டுப்புற எதிரொலிகள்: தொல்காப்பியத்தில் நாட்டுப்புறக் கூறுகளை ஆராய்தல் S.VEERAKANNAN Deputy Libraria, NGM College, Pollachi சுருக்கம்: தொல்காப்பியம், சங்க காலத் தமிழ்ச் சமூகத்தின் வாழ்வியலையும் இலக்கிய மரபுகளையும் பிரதிபலிக்கும் ஒரு முக்கிய இலக்கண நூலாகும். இது வெறும் இலக்கணத்தை விவரிக்கும் நூலாக மட்டுமின்றி, அக்காலத்திய மக்களின் நம்பிக்கைகள், பழக்கவழக்கங்கள், சமுதாய அமைப்பு, மற்றும் கலை வடிவங்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு பண்பாட்டு ஆவணமாகவும் திகழ்கிறது. இந்த ஆய்வுக் கட்டுரை, தொல்காப்பியத்தில் காணப்படும் நாட்டுப்புறக் கூறுகளை ஆராய்ந்து,…
Details