தமிழ்மொழி கற்பித்தலுக்குக் கணினியின் தேவையும் பயன்பாடும்
மனிதனின் கண்டுபிடிப்புகளில் கணினியின் பயன்பாடு இன்று அபாரமான வளர்ச்சியை எட்டியுள்ளது. அனைத்துத் துறைகளிலும் கணினியின் பயன்பாடு பெருகிவிட்டது. மற்ற துறைகளைக் காட்டிலும் கல்வித்துறையில் கணினியின் பயன்பாடு இன்றியமையாததாகிவிட்டது. தமிழ்மொழி கற்பித்தல் ஏட்டுக்கல்வியாக இருந்து இன்று கணினிவழிக் கல்வியாக மாறியிருக்கிறது. கணினியினால் தமிழ்மொழி கற்பித்தல் அடுத்தகட்ட வளர்ச்சி நிலையை எட்டியுள்ளது. இந்த வளர்ச்சி கற்பித்தலுக்கு (Teaching) மட்டுமின்றி, கற்றலுக்கும் (Learning) பெரும் உதவியாக இருந்துவருகிறது. கற்பித்தலில் கணினியின் பயன்பாடு ஆரம்பக்கல்வி முதல் முனைவர்பட்ட ஆய்வு வரை அடிப்படைத் தேவையாக…
Details