The Need for New Research Journals in Tamil Studies on the Global Stage
உலக அரங்கில் தமிழாய்வு: புதிய ஆய்விதழ்களின் தேவை உலகெங்கும் தமிழ் மொழி பரவி வாழ்ந்து வருகிறது. தாய் தமிழகத்தை மட்டுமல்லாது, பல்வேறு நாடுகளின் பல்கலைக்கழகங்களிலும், கல்வி நிறுவனங்களிலும் தமிழாய்வு என்பது ஒரு தொடர் நிகழ்வாக இருந்து வருகிறது. நம்முடைய இயல், இசை, நாடகம் போன்ற பாரம்பரிய எல்லைகளைத் தாண்டி, மொழியியல், சமூகவியல், மானுடவியல், நாட்டுப்புறவியல், வரலாறு, ஊடகவியல், கலையியல், கணிப்பொறியியல், ஏன் அறிவியல் போன்ற பல புதிய துறைகளிலும் தமிழாய்வின் எல்லை விரிவடைந்துள்ளது. இந்த வளர்ச்சிக்கு ஈடுகொடுக்கும்…