சங்ககால நடனத்தின் வழிதோன்றலில் நாட்டுப்புறவியலில் ஆடற்கலைகள்

In the origin of Sangam-period dance the art of dance in folk

Authors

  • ஆனந்தி க. ய. Soka Ikeda College of Arts and Science for Women, Sethu Bhaskara Nagar, Madhanangkuppam, Kolathur, Chennai-99 Author

DOI:

https://doi.org/10.63300/tm0110012516

Keywords:

Koothu, drama, music, folk arts, dance inscriptions

Abstract

The Tamils themselves are the ones who have defined this country by analyzing the tradition, cultural elements, civilization and performance of the Tamils. The antiquity and richness of an art is a mirror of time that reveals to us the richness and glory of the development of the civilization and culture of the country. The three Tamils, which are harmonious with the life of the Tamils, have evolved in many forms and have survived to this day. Among the arts that have been taught and experienced, the influences of dance education have led to the development of dance and a different life for the folk artists. The Sangam period dances have also influenced folk dance and contributed to the development of society and culture. The topic has been chosen in the context of the contribution of folk arts to social and cultural development.

தமிழர்களின் மரபையும் பண்பாட்டு கூறுகளையும்  நாகரித்தையும் செயல்வடிவத்தையும் பகுத்தறிந்து இவ்வையகத்திற்கு வரையறைகளை எடுத்துரைத்தவர்கள் தமிழர்களே. ஒரு கலையின் பழமையும் வளமையும் அந்நாட்டின் நாகரிக மற்றும் கலாசாரத்தின் வளர்ச்சியின் செழிமையையும் பெருமையையும் நமக்கு வெளிப்படுத்தும்  காலக்கண்ணாடியாக உள்ளது. தமிழர்களின் வாழ்வியலோடு இயைந்த முத்தமிழ் , பலவடிவங்களில் பரிணாமம் அடைந்து இன்றளவும் நிலைத்து இருப்பதற்கு ,பயிற்றுவிக்கப்பட்ட மற்றும் அனுபவத்தல் பயிலபட்ட கலைகளுள் ஆடற்கல்வியின் தாக்கங்கள்  ஆடற்கலையின் வளர்ச்சிக்கும் நாட்டார் கலைஞர்களுக்கும் மாறுபட்ட வாழ்க்கைக்கு வழிவகுத்து இருப்பதையும் சங்ககால ஆடல்கள் நாட்டுப்புற ஆடற்கலையிலும் தாக்கங்களை தந்து சமுதாய மற்றும் பண்பாட்டு வளர்ச்சிக்கு நாட்டுப்புற கலைகளின் பங்களிப்பு  என்ற பொருண்மையில் தலைப்பு தேர்வு செய்யப்பட்டுள்ளது.

Downloads

Download data is not yet available.

Author Biography

  • ஆனந்தி க. ய., Soka Ikeda College of Arts and Science for Women, Sethu Bhaskara Nagar, Madhanangkuppam, Kolathur, Chennai-99

    ஆனந்தி க. ய. சோகா இகெதா கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரி , சேது பாஸ்கரா நகர், மாதனாங்குப்பம் , கொளத்தூர் , சென்னை-99.

    மின்னஞ்சல் : magizhviththu.vaazh@gmail.com

    Ananthi K Y. B.Sc.,B.Ed,M.Sc.,M.A (T) Soka Ikeda College of Arts and Science for Women, Sethu Bhaskara Nagar, Madhanangkuppam, Kolathur, Chennai-99.

References

கம்பநாட்டாழ்வார் அருளியற்றிய சரஸ்வதியந்தாதி,. வை.மு சடகோபராமானுஜச்சாரியரும் சே. கிருஷ்ணமாச்சாரியரும், கணேச அச்சுக்கூடம், சென்னை.

பஞ்சமரபு இரண்டாம் பகுதி, பாயிரம் ப.9.

தொல்காப்பியம் பொருள் அதிகாரம், உரையாசிரியர்

நச்சினார்க்கினியார் சாரதா பதிப்பகம், முதல் பதிப்பு. 2018.

சா வே சுப்பிரமணியன் தொல்காப்பியம் தெளிவுரை, பக்.400

புறநானூறு மூலமும் உரையும், ப. 42 புலியூர் தேசிகன், சாரதா

பதிப்பகம், சென்னை. 2010

எட்டுத்தொகையில் ஐந்தாகிய பரிபாடல் மூலமும் பரிமேலழகர்

உரையும், ப.170, டாக்டர் உ வே சாமிநாத ஐயர் நூல் நிலையம்

சென்னை.1980

திருமதி ஞானகுலேந்திரன், பழந்தமிழர் ஆடலில் இசை, தஞ்சாவூர்

தமிழ்ப் பல்கலைக்கழகம் 1990, ப.20

https://nakkeran.com/index.php/2018/11/24/art-of-bharatham/

தேவநேயம், பண்டைய தமிழ் நாகரிகம், ப.1

முனைவர் சு.சக்திவேல்,நாட்டுப்புற இயல் ஆய்வு, ப.22.

நாட்டுப்புறவியல், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்.

எம். சுப்புலட்சுமி ,பரவை நங்கை ஈசுவரம், பரவைபுரம்/

பனையவரம், 2020.

https://www.tamilvu.org/courses/diploma/a031/a0314/html/a0314222.htm

Artists life in Aatrupadai Books : A Research: ஆற்றுப்படை நூல்களில் கலை மாந்தர்கள். (2025). Tamilmanam International Research Journal of Tamil Studies, 1(06), 350-357. https://doi.org/10.63300/n4mjsa57

Downloads

Published

08/01/2025

How to Cite

சங்ககால நடனத்தின் வழிதோன்றலில் நாட்டுப்புறவியலில் ஆடற்கலைகள்: In the origin of Sangam-period dance the art of dance in folk. (2025). Tamilmanam International Research Journal of Tamil Studies, 2(01), 926-934. https://doi.org/10.63300/tm0110012516

Similar Articles

31-36 of 36

You may also start an advanced similarity search for this article.