சங்க இலக்கியத்தில் நிமித்தங்கள்: ஒரு சமூக-பண்பாட்டு மற்றும் வாழ்வியல் ஆய்வு
Omens in Sangam Literature: A Socio-Cultural and Life-Oriented Study
Keywords:
Sangam Literature, Omen (Nimittam), Omen (Sakunam), Beliefs, Bird (Pul), Lizard, Unnam Tree, Dream, Virichi (Good Words), Tamil CultureAbstract
Sangam literature serves as a temporal mirror accurately capturing the lifeways of ancient Tamils. In an era when human life was intricately intertwined with nature, it was a common practice for people to relate environmental changes and the behaviors of animals and birds to their future. Sangam literature identifies this as 'Nimittam' or 'Sakunam'. This article explores the various omens recorded in Sangam literature, their origins, classification, and social impact in detail. Specifically, it uses evidence to explain how omen-related elements—such as birds (Pul), lizards, chameleons (Ondhi), the Unnam tree, dreams, sneezing, and the twitching of body parts—influenced the psychology of heroes, heroines, and warriors. This research highlights how these beliefs were positioned at the intersection of the intellectual maturity and fears of the Sangam people, and how they eventually transformed into folk beliefs over time.
பண்டைத் தமிழர்களின் வாழ்வியலைத் துல்லியமாகப் படம்பிடித்துக் காட்டும் காலக்கண்ணாடியாகச் சங்க இலக்கியங்கள் திகழ்கின்றன. மனித வாழ்வு இயற்கையோடு பின்னிப் பிணைந்திருந்த ஒரு காலத்தில், இயற்கையில் நிகழும் மாற்றங்களையும், விலங்கு மற்றும் பறவைகளின் செயல்பாடுகளையும் தங்களின் எதிர்காலத்தோடு தொடர்புபடுத்திப் பார்க்கும் வழக்கம் மக்களிடையே பரவலாக இருந்தது. இதனை 'நிமித்தம்' அல்லது 'சகுனம்' என்று சங்க இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. இக்கட்டுரை, சங்க இலக்கியங்களில் பதிவாகியுள்ள பல்வேறு நிமித்தங்கள், அவற்றின் தோற்றம், வகைப்பாடு மற்றும் சமூகத் தாக்கம் குறித்து விரிவாக ஆராய்கிறது. குறிப்பாக, புள் (பறவை), பல்லி, ஓந்தி, உன்ன மரம், கனவு, தும்மல் மற்றும் உடலுறுப்புகள் துடித்தல் போன்ற நிமித்தக் கூறுகள் எவ்வாறு தலைவன், தலைவி மற்றும் போர் வீரர்களின் உளவியலில் தாக்கத்தை ஏற்படுத்தின என்பது குறித்துச் சான்றுகளுடன் விளக்கப்படுகிறது. சங்க கால மக்களின் அறிவு முதிர்ச்சிக்கும், அச்சத்திற்கும் இடையிலான ஒரு புள்ளியில் இந்த நம்பிக்கைகள் எவ்வாறு நிலைபெற்றிருந்தன என்பதையும், அவை காலப்போக்கில் நாட்டுப்புற நம்பிக்கைகளாக உருமாற்றம் பெற்ற விதத்தையும் இந்த ஆய்வு வெளிப்படுத்துகிறது.
Downloads
References
1. Parimanam, A. Purananuru (Volume 1). New Century Book House (P) Ltd., 2004.
2. Balasubramaniam, M. V., commentator. Narrinai. New Century Book House (P) Ltd., 2004.
3. Nagarajan, V., commentator. Kurunthogai. New Century Book House (P) Ltd., 2004.
4. Seyabal, Ira., commentator. Ainkurunuru (Volume 1). New Century Book House (P) Ltd., 2004.
5. Seyabal, Ira., commentator. Agananuru. New Century Book House (P) Ltd., 2004.
6. Gandhi, K. Tamilar Pazhakkam Vazhakkangalum Nambikkaigalum (Customs and Beliefs of Tamils). International Institute of Tamil Studies, 2003.
7. Ayyanar, V. Tamilarkalin Sagunangal Matrum Kanavugal (Omens and Dreams of Tamils). Sahitya Pathippagam / Pudhiya Bharatham, 2003.
Downloads
Published
Issue
Section
License

This work is licensed under a Creative Commons Attribution 4.0 International License.
Our journal adopts CC BY License Creative Commons Attribution 4.0 International License http://Creativecommons.org//license/by/4.0/ . It allows using, reusing, distributing and reproducing of the original work with proper citation.