திருக்குறளில் விழிகளின் குறியீட்டியல் மற்றும் வாழ்வியல் அறம்

The Semiotics of Eyes and Ethics of Life in Thirukkural: An Analytical Evaluation

Authors

  • Dr. M. Chitrakala Assistant Professor, Department of Tamil, NGM College, Pollachi. Author

DOI:

https://doi.org/10.63300/tm09012026.18

Keywords:

Thirukkural, Kannottam (Benignity), Meippattiyal, Kamathuppal, Language of Eyes, Sangam Literature, Semiotics, Siddha Medicine, Eye Donation

Abstract

In the landscape of Tamil literature, eyes are constructed not merely as visual sensory organs but as the fountainhead of human emotions, symbols of virtue (Aram), and tools of political strategy. Specifically, in the universal code of ethics, the Thirukkural, Thiruvalluvar has utilized the language of the eyes with great subtlety. This article analyzes how eyes are handled both symbolically and through physical manifestations (Meippattiyal) in the sections of 'Kannottam' (Benignity), 'Ottradal' (Espionage), and 'Kamathuppal' (The Canto of Love) within the Thirukkural. Against the backdrop of Sangam literature and with the aid of Tholkappiyar's theories on Meippattiyal, this research extensively reveals the nine emotions (Navarasas) expressed through the eyes and the internal (Akam) and external (Puram) life values they signify. Furthermore, the article explores scientific perspectives on eyes in Siddha medicine and the contemporary vital virtue of eye donation, connecting them with the ethical framework of Valluvar.

தமிழ் இலக்கியப் பரப்பில் கண்கள் என்பவை வெறும் காட்சிப் புலனுறுப்பாக மட்டும் அன்றி, மனித உணர்வுகளின் ஊற்றுக்கண்ணாகவும், அறத்தின் அடையாளமாகவும், அரசியலின் கருவியாகவும் கட்டமைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, உலகப் பொதுமறையான திருக்குறளில் திருவள்ளுவர் விழிகளின் மொழியை மிக நுட்பமாகப் பயன்படுத்தியுள்ளார். இக்கட்டுரை, திருக்குறளில் இடம்பெறும் 'கண்ணோட்டம்', 'ஒற்றாடல்', 'காமத்துப்பால்' ஆகிய பகுதிகளில் விழிகள் எவ்வாறு குறியீட்டு ரீதியாகவும், மெய்ப்பாட்டு ரீதியாகவும் கையாளப்பட்டுள்ளன என்பதை ஆய்வு செய்கிறது. சங்க இலக்கியங்களின் பின்னணியில், தொல்காப்பிய மெய்ப்பாட்டியல் கோட்பாடுகளின் துணைகொண்டு, விழிகளின் வழியாக வெளிப்படும் நவரசங்களையும், அவை உணர்த்தும் அக மற்றும் புற வாழ்வியல் விழுமியங்களையும் இவ்ஆய்வு விரிவாகப் புலப்படுத்துகிறது. மேலும், சித்த மருத்துவத்தில் விழிகள் குறித்த அறிவியல் பார்வைகளையும், நவீனக் காலத்தின் இன்றியமையாத அறமாகத் திகழும் கண்தானத்தையும் வள்ளுவத்தின் அறத்தோடு இணைத்து இக்கட்டுரை அணுகுகிறது.

Downloads

Download data is not yet available.

Author Biography

  • Dr. M. Chitrakala, Assistant Professor, Department of Tamil, NGM College, Pollachi.

    முனைவா் ம. சித்ரகலா, உதவிப்பேராசிரியா், தமிழ்த்துறை, என்.ஜி.எம் கல்லூரி, பொள்ளாச்சி.

    Dr. M. ChitrakalaAssistant Professor, Department of Tamil, NGM College, Pollachi.

    ORCiD: https://orcid.org/0000-0001-9743-9420.

    *Correspondence: chitrababu1996@gmail.com, Tel: +919842250753

References

1. அத்துவித வெண்பா உண்மை விளக்கம். கழக வெளியீடு, 1975.

2. அருணாசலம், மு. தமிழ் இலக்கிய வரலாறு. காந்தி வித்யாலயம், 1975.

3. திருவள்ளுவர். திருக்குறள்: பரிமேலழகர் உரை. சாரதா பதிப்பகம், 2014.

4. தொல்காப்பியர். தொல்காப்பியம்: பொருளதிகாரம். கழக வெளியீடு, 2004.

5. வரதராசனார், மு. திருக்குறள் தெளிவுரை. பாரி நிலையம், 2015.

6. Jeyavenkatesh, J., et al. "A Comparative Study and Review of Siddha Ophthalmology from the Classical Siddha Literature Agatthiar Nayana Vidhi-500." Asian Journal of Research and Reports in Ophthalmology, vol. 5, no. 1, 2022, pp. 19-35.

7. Maharajan, S. Tiruvalluvar. Sahitya Akademi, 1979.

8. Muthukumar, Vangal N. Poetics of Place in Early Tamil Literature. PhD Dissertation, University of California, Berkeley, 2010.

9. "Scientific Knowledge of Ancient Tamils in Sangam Literature." ResearchGate, 2024.

Downloads

Published

02/01/2026

How to Cite

திருக்குறளில் விழிகளின் குறியீட்டியல் மற்றும் வாழ்வியல் அறம்: The Semiotics of Eyes and Ethics of Life in Thirukkural: An Analytical Evaluation. (2026). Tamilmanam International Research Journal of Tamil Studies, 7(02), 416-426. https://doi.org/10.63300/tm09012026.18

Similar Articles

1-10 of 70

You may also start an advanced similarity search for this article.