கொற்கை நாவலில் பொருளாதார அதிகாரமும் உட்சாதி முரணும்
Abstract
பரதவர் சமூகத்தில் பொருளாதார அதிகாரத்தின் அடிப்படையில் உருவான சமூக படிநிலைகளையும் உட்சாதிப் பிரிவுகளுக்கு இடையேயான முரண்பாடுகளையும் ஆராய்கிறது. இவ்வாய்வில் மேசைக்காரர்கள், மெனக்கெடார்கள், கம்மரக்காரர்கள் ஆகிய பிரிவுகளின் சமூக மற்றும் பொருளாதார நிலைகள் ஆராயப்படுகின்றன. குறிப்பாக ஜோ டி குரூஸ் அவர்களின் ‘ கொற்கை’ நாவலை முதன்மைத் தரவாகக் கொண்டு பரதவர் சமூகத்தில் பொருளாதார அதிகாரம் மற்றும் உட்சாதிப் படிநிலை எவ்வாறு பதிவு செய்யப்பட்டுள்ளன என்பது ஆராயப்படுகிறது.
Keywords:
பரதவர் சமூகம், பொருளாதார அதிகாரம், உட்சாதி முரண்பாடு, மெனக்கெடார், கொற்கைDownloads
References
சிவசுப்பிரமணியன். ஆ. அடித்தள மக்கள் வரலாறு, நியூ செஞ்சரி புக் ஹவுஸ், நான்காம் பதிப்பு செப்டம்பர் 2023, சென்னை - 600 050
டெக்லா. ச. முத்துக்குளித்துறையில் போர்ச்சுக்கீசியர், நியூ செஞ்சரி புக் ஹவுஸ், இரண்டாம் பதிப்பு ஆகஸ்ட் 2012, சென்னை - 600 098
பக்தவத்சல பாரதி, அய்யாயிரம் ஆண்டு தமிழகம் பண்பாட்டு மானிடவியல் பார்வை, அடையாளம் பதிப்பகம் ,முதல் பதிப்பு 2025
ஜோ டி குருஸ் ஆர் .என், கொற்கை, காலச்சுவடு பதிப்பகம், பதினைந்தாம் பதிப்பு பிப்ரவரி 2024, நாகர்கோவில்.
ஜோ டி குருஸ் . ஆர் .என், ஆழி சூழ் உலகு தமிழினி, முதல் பதிப்பு நவம்பர் 2004.
Downloads
Published
Issue
Section
License

This work is licensed under a Creative Commons Attribution 4.0 International License.
Our journal adopts CC BY License Creative Commons Attribution 4.0 International License http://Creativecommons.org//license/by/4.0/ . It allows using, reusing, distributing and reproducing of the original work with proper citation.