Abstract

Abstract The fishermen living along the southwestern coastal region of Tamil Nadu, particularly in Kanyakumari district, possess a unique maritime culture and traditional knowledge. Through their generational experiential knowledge, they understand the sea, winds, ocean currents, and seasonal changes and engage in fishing activities. Their technological knowledge, regional dialect, social relationships, religious beliefs, and struggles of everyday life have been documented in contemporary literary works. In this context, the novel Neevaadu, written by Kurumpanai C. Berlin, a writer from Kanyakumari district, extensively records the lifestyle and maritime culture of the fishermen of Kanyakumari district. The objective of this article is to examine the sea's subsurface current known as ‘Neevaadu’, the ‘Selaali’ tradition, the traditional navigation technique of identifying ‘Kaniyam’, the structure of catamarans, different types of fishing nets, fishing methods, collective labour, the system of sharing the fish catch, the ‘Oravuthaan’ relationship that transcends caste and religious boundaries, religious beliefs, and the struggles of the fishermen in their everyday lives. ஆய்வுச் சுருக்கம் தமிழகத்தின் தென்மேற்குக் கடற்கரைப் பகுதியான கன்னியாகுமரி மாவட்டத்தில் வாழும் கடலோடிகள் தனித்துவமான கடல்சார் பண்பாட்டையும் மரபார்ந்த அறிவையும் கொண்டுள்ளனர். கடல், காற்று, நீரோட்டம், பருவகால மாற்றங்கள் ஆகியவற்றைத் தங்களின் தலைமுறை அனுபவ அறிவின் மூலம் அறிந்து மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களின் தொழில்நுட்ப அறிவு, வட்டார மொழி, சமூக உறவுகள், சமய நம்பிக்கைகள் மற்றும் வாழ்வியல் போராட்டங்கள் ஆகியவை சமகால இலக்கியப் படைப்புகளில் ஆவணப்படுத்தப்பட்டு வருகின்றன. அவ்வகையில், குமரி மாவட்டத்தைச் சேர்ந்த எழுத்தாளர் குறும்பனை சி. பெர்லின் எழுதிய ‘நீவாடு’ புதினம், கன்னியாகுமரி மாவட்டக் கடலோடிகளின் வாழ்வியலையும் கடல்சார் பண்பாட்டையும் விரிவாகப் பதிவு செய்துள்ளது. ‘நீவாடு’ என்னும் கடல் உள்நீரோட்டம், ‘சேலாளி’ மரபு, ‘கணியம்’ பிடிக்கும் பாரம்பரிய வழிசெலுத்தல் தொழில்நுட்பம், கட்டுமரத்தின் கட்டமைப்பு, வலையினங்கள், மீன்பிடி முறைகள், கூட்டுழைப்பு, மீன்பாட்டைப் பகிர்ந்தளிக்கும் முறை, சாதி–மதங்களைக் கடந்த ‘ஒறவுத்தான்’ உறவு, சமய நம்பிக்கைகள் மற்றும் கடலோடிகளின் வாழ்வியல் போராட்டங்கள் ஆகியவற்றை ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

References

18 references
  1. அடிக்குறிப்புகள்
  2. 1. நரசய்யா, கடலோடி, நான்காம் பதிப்பு, சென்னை: நிவேதிதா பதிப்பகம், 2023, ப. 139.
  3. 2. குறும்பனை சி. பெர்லின், நெய்தல் சொல்லகராதி, சென்னை: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிமிடெட், 2020, ப. 100.
  4. 3. வறீதையா கான்ஸ்தந்தின், “கடலைக் கவனித்தல் எனும் கடற்குடிகளின் வாழ்க்கை | கூடு திரும்புதல் 24,” இந்து தமிழ் திசை, 16.11.2024. இணைய முகவரி: https://www.hindutamil.in/news/supplements/uyir-moochi/1339887-about-sea-peoples-fishing-life-was-explained.html (அணுகிய நாள்: 17.11.2026).
  5. 4. Fernand Braudel, The Mediterranean and the Mediterranean World in the Age of Philip II, Vol. 1, trans. Siân Reynolds (Berkeley: University of California Press, 1995), p. 17.
  6. 5. சென்னைப் பல்கலைக்கழகம், தமிழ்ப் பேரகராதி, ‘கணி’, ‘கணியன்’ சொற்பதிவுகள், இணைய முகவரி: https://dsal.uchicago.edu/dictionaries/tamil-lex/ (அணுகிய நாள்: 17.11.2026).
  7. 6. வறீதையா கான்ஸ்தந்தின், கடற்கரையும் பனை மரப் பிணைப்பும் | கூடு திரும்புதல் - 23, இந்து தமிழ் திசை ,9.11.2024. இணைய முகவரி:https://www.hindutamil.in/news/supplements/uyir-moochi/1337390-about-beach-side-palm-tree.html (அணுகிய நாள்: 17.11.2026).
  8. 7. நா. சி. கந்தையா பிள்ளை, கலித்தொகை வசனம், சென்னை: ஒற்றுமை நிலையம், 1941, ப. 198.
  9. 8. ஆ. பூபாலன், தமிழர்களும் தொழில்நுட்பமும், சென்னை: VRB Publication Pvt. Ltd., மறுபதிப்பு, 2025, ப. 87.
  10. துணைநூற்பட்டியல்
  11. 1. இராசமாணிக்கனார், மா. தமிழர் நாகரிகமும் பண்பாடும். நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை, 2008.
  12. 2. ஔவை துரைசாமிப் பிள்ளை (உரை). நற்றிணை (மூலமும் உரையும்). சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, 2008.
  13. 3. குறும்பனை சி. பெர்லின். நீவாடு. நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிமிடெட், சென்னை, முதற்பதிப்பு, 2019.
  14. 4. மயிலை சீனி வேங்கடசாமி. பழங்காலத் தமிழர் வாணிகம். நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை, 1974.
  15. 5. மறைமலையடிகள். பட்டினப்பாலை ஆராய்ச்சியுரை. திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, 1957.
  16. 6. தி. முத்துக்கண்ணப்பர். சங்க இலக்கியத்தில் நெய்தல் நிலம். அதிபத்தர் பதிப்பகம், சென்னை, 1978.
  17. 7. தொ. பரமசிவம். பண்பாட்டு அசைவுகள். காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில், 2013.
  18. 8. புலியூர்க் கேசிகன் (உரை). அகநானூறு (மூலமும் உரையும்). பாரி நிலையம், சென்னை, 2012.

How to Cite

‘நீவாடு’ புதினத்தில் கன்னியாகுமரி மாவட்டக் கடலோடிகளின் கடல்சார் பண்பாட்டுப் பதிவுகள் – ஓர் ஆய்வு: Maritime Cultural Records of the Fisherfolk of Kanyakumari District in the Novel ‘Neevaadu’: A Study. (2026). Tamilmanam International Research Journal of Tamil Studies, 12(06), 573-585. https://tamilmanam.in/journal/index.php/issue/article/view/900

Similar Articles

11-20 of 645

You may also start an advanced similarity search for this article.