சுருக்கம்

கரிசல் இலக்கிய படைப்பாளர்களில் குறிப்பிடத்தக்கவர் பூமணி ஆவார். அவரது படைப்புகளில் எதார்த்த வாழ்வியல் மையம் கொண்டுள்ளன. பசி, தாகம், வறுமை, தண்ணீர்த் தட்டுப்பாடு, விவசாயத்தின் நிலையற்ற தன்மை ஆகியவை இந்த சமூக அவலத்தின் பல்வேறு முகங்களாக அமைகின்றன. இவை மிகைப்படுத்தப்பட்ட பரிதாபக் காட்சிகளாக அல்லாமல், அன்றாட வாழ்க்கையின் இயல்பான நிகழ்வுகளாகக் கதைகளில் இடம்பெறுகின்றன. இதனால் பூமணியின் சிறுகதைகள் கரிசல் மக்களின் துன்பத்தைப் பதிவு செய்வதோடு, அவர்களின் உழைப்பு, மன உறுதி, மண்ணுடனான உறவு ஆகியவற்றையும் வெளிப்படுத்துகின்றன. கரிசல் நில மக்களின் வாழ்வியலை சிறுகதைகளில் பூமணி பதிவு செய்யும் பாங்கினை எடுத்துரைப்பதாக கட்டுரை அமைகிறது.

Views & downloads

050100150அக்டோபர் 25: 0 Viewsநவம்பர்: 0 Viewsடிசம்பர் 26: 0 Viewsஜனவரி: 0 Viewsபிப்ரவரி: 0 Viewsமார்ச்: 0 Viewsஏப்ரல்: 0 Viewsமே: 0 Viewsஜூன்: 0 Viewsஜூலை: 0 Viewsஆகஸ்ட்: 0 Viewsசெப்டெம்பர்: 132 Viewsஅக்டோபர் 25: 0 Downloadsநவம்பர்: 0 Downloadsடிசம்பர் 26: 0 Downloadsஜனவரி: 0 Downloadsபிப்ரவரி: 0 Downloadsமார்ச்: 0 Downloadsஏப்ரல்: 0 Downloadsமே: 0 Downloadsஜூன்: 0 Downloadsஜூலை: 0 Downloadsஆகஸ்ட்: 0 Downloadsசெப்டெம்பர்: 4 Downloadsஅக்டோபர் 25நவம்பர்டிசம்பர் 26ஜனவரிபிப்ரவரிமார்ச்ஏப்ரல்மேஜூன்ஜூலைஆகஸ்ட்செப்டெம்பர்1324
  • Article views
  • Full-text downloads

மேற்கோள்கள்

2 references
  1. வாழ்வியல் களஞ்சியம், தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்
  2. பூமணி சிறுகதைகள், காலச்சுவடு பதிப்பகம்

மேற்கோள் காட்டுவது எப்படி

பூமணி சிறுகதைகளில் சமுதாயம். (2026). Tamilmanam International Research Journal of Tamil Studies, 20(01), 21-25. https://tamilmanam.in/journal/index.php/issue/article/view/769

ஒத்த கட்டுரைகள்

585-இல் 1-10

இந்தக் கட்டுரைக்கு நீங்கள் மேம்பட்ட ஒப்புமைத் தேடலையும் தொடங்கலாம்.