சுருக்கம்

இவ்வாய்வுக் கட்டுரை சக்தி ஜோதியின் கனவின் முற்றத்தில் தரையிறங்கும் தாரைகள் கவிதைத் தொகுப்பில் இடம்பெறும் பண்பாட்டுப் பதிவுகளை ஆராய்கிறது. பண்பாடு என்பது ஒரு சமூகத்தின் வாழ்வியல், பழக்கவழக்கம், உணவு, உறவுகள், உணர்வுகள் மற்றும் இயற்கையுடனான தொடர்பு ஆகியவற்றை உள்ளடக்கியதாகும். இத்தொகுப்பில் இயற்கையோடு இணைந்த வாழ்வியல், காதல், உணவுப் பண்பாடு, தாய்மை, விதையுறக்கம் போன்ற கூறுகள் கவிதைகளின் வழியாகப் பதிவாகியுள்ளன. மழை, மண், தாவரம், காளான் போன்ற இயற்கைக் கூறுகளும், அயிரை மீன் உண்ணுதல், தாய் சோற்றுருண்டை கொடுத்தல் போன்ற வாழ்வியல் நிகழ்வுகளும் பண்பாட்டின் அடையாளங்களாக வெளிப்படுகின்றன. மேலும், காதல் மற்றும் பிரிவின் உணர்வுகள் மனிதர்களின் உணர்வியல் பண்பாட்டை வெளிப்படுத்துகின்றன. விதை மற்றும் மகரந்தச் சேர்க்கை வழியாக உயிர்களின் ஒன்றையொன்று சார்ந்த வாழ்வும் பதிவு செய்யப்படுகிறது. இவ்வாறு, கவிதைகள் மனித வாழ்வையும் இயற்கையையும் இணைக்கும் பண்பாட்டு ஆவணங்களாக அமைவதை இவ்வாய்வு எடுத்துரைக்கிறது.

Views & downloads

0204060அக்டோபர் 25: 0 Viewsநவம்பர்: 0 Viewsடிசம்பர் 26: 0 Viewsஜனவரி: 0 Viewsபிப்ரவரி: 0 Viewsமார்ச்: 0 Viewsஏப்ரல்: 0 Viewsமே: 0 Viewsஜூன்: 0 Viewsஜூலை: 0 Viewsஆகஸ்ட்: 0 Viewsசெப்டெம்பர்: 55 Viewsஅக்டோபர் 25: 0 Downloadsநவம்பர்: 0 Downloadsடிசம்பர் 26: 0 Downloadsஜனவரி: 0 Downloadsபிப்ரவரி: 0 Downloadsமார்ச்: 0 Downloadsஏப்ரல்: 0 Downloadsமே: 0 Downloadsஜூன்: 0 Downloadsஜூலை: 0 Downloadsஆகஸ்ட்: 0 Downloadsசெப்டெம்பர்: 4 Downloadsஅக்டோபர் 25நவம்பர்டிசம்பர் 26ஜனவரிபிப்ரவரிமார்ச்ஏப்ரல்மேஜூன்ஜூலைஆகஸ்ட்செப்டெம்பர்554
  • Article views
  • Full-text downloads

மேற்கோள்கள்

6 references
  1. சக்தி ஜோதி, கனவின் முற்றத்தில் தரையிறங்கும் தாரைகள், டிஸ்கவரி புக் பேலஸ்,#6, மகாவீர் காம்ப்ளக்ஸ் முனுசாமி சாலை கே. கே .நகர் மேற்கு சென்னை- 600078.
  2. க்ரியாவின் தற்கால அகராதி, திருந்திய பதிப்பு, சென்னை, 1983
  3. கலைக்களஞ்சியம், தமிழ் வளர்ச்சி கழக வெளியீடு, தொகுதி ஆறு சென்னை-5,1960
  4. பக்தவச்சல பாரதி, பண்பாட்டு மானிடவியல், மெய்யப்பன் பதிப்பகம், சிதம்பரம்,2009.
  5. தமிழச்சி தங்கபாண்டியன், மஞ்சணத்தி, உயிர்மை பதிப்பகம்,11/29, சுப்ரமணியபுரம் தெரு அபிராமபுரம் ,சென்னை 600018
  6. நாராயண வேலுப்பிள்ளை, திருக்குறள், நர்மதா பதிப்பகம்,10, நானா தெரு பாண்டி பஜார், தியாகராய நகர், சென்னை-600017.

மேற்கோள் காட்டுவது எப்படி

கனவின் முற்றத்தில் தரையிறங்கும் தாரைகள் என்ற கவிதைத்தொகுப்பு உணர்த்தும்பண்பாட்டு பதிவுகள். (2026). Tamilmanam International Research Journal of Tamil Studies, 20(01), 75-80. https://tamilmanam.in/journal/index.php/issue/article/view/797

ஒத்த கட்டுரைகள்

159-இல் 1-10

இந்தக் கட்டுரைக்கு நீங்கள் மேம்பட்ட ஒப்புமைத் தேடலையும் தொடங்கலாம்.