சுருக்கம்
“தமிழ் இலக்கியங்களில் அறிவியல்" என்னும் பொருண்மையில் உள்ள இவ்வாய்வு கட்டுரையில் தமிழனின் நுட்பமான அறிவு மற்றும் அறிவியல் சார்ந்த பதிவுகளை கண்டறிந்து வெளிக்கொணரும் ஆய்வாக இவ்வாய்வு அமையும் மேலும் தமிழன் அறிவியல் என்ற சொல்லாடல் பயன்படுத்தவில்லை என்றாலும் அறிவியல் நுட்பத்துடன் அணைத்து துறையிலும் சிறந்து விளங்கியுள்ளான் எனபதை இக்கட்டுரை வாயிலாக அறியமுடிகிறது. தொடர்ந்து இலக்கியங்களை கற்பனை கவிதை என்ற முறையில் அணுகாமல் அறிவியல் பார்வையில் அணுக வேண்டும் என்பதை இக்கட்டுரை பதிவுகள் வழி அறியலாம் .
திறவுச்சொற்கள்
மேற்கோள்கள்
9 references- நக்கீரர், நெடுநெல்வாடை, சங்க இலக்கிய தொகுப்பு கழக வெளியீடு.
- சாமிநாதையர் உ.வே.> பண்டைத் தமிழ் நூல்களும் கட்டிடக்கலையும், சென்னை அச்சுக்கூடம்.
- பரமசிவன் தொ.> அறியப்படாத தமிழகம், காலச் சுவடு பதிப்பகம்> நாகர்கோவில் -2005
- சீத்தலைச் சாத்தனார், மணிமேகலை> கழக வெளியீடு.
- நடராஜன், தமிழர் கட்டக் கலை வரலாறு, நியூ செஞ்சுரிபுக் ஹவுஸ், சென்னை
- தமிழ் இலக்கிய ஆய்வுக்கு குழு, பண்டையத் தமிழ்க்கயல் ஆராய்ச்சி கழகம் -2026
- உ.வே.சாமிநாதையர், பதிப்பு புறநானூறு 1984
- டாக்டர் .கதிர்முருகு, உரை சாரதா பதிப்பகம்
- சைவசித்தாந்த நூற்பதிப்பு கழகம், பதினெண் கீழ்க்கணக்குநூல் 1961