சுருக்கம்

மனிதர்கள் தகவலை உருவாக்கி, குறியீடாக்கி, சேமித்து, பரிமாறி, நம்பகத்தன்மையை உறுதிசெய்யும் செயல்முறைகள் காலந்தோறும் தொடர்ந்து வளர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. இந்நிலையில் சங்க இலக்கியப் பாடல்களையும், தமிழகத் தொல்லியல் சான்றுகளையும் (பானை ஓட்டெழுத்துகள், முத்திரைகள், மணிகள், இரும்புக்கருவிகள், பகடை, நூற்கருவிகள்) இன்றையத் தகவல் தொழில்நுட்பக் கருத்துகளையும் ஒப்பிடப்படுகிறது. எழுத்துக் குறியாக்கம், பொருள் அடையாளப்படுத்தல், துறைமுகங்களை மையமாகக் கொண்ட வணிக வலையமைப்பு, அளவீடும் தரவும், முரசு-சங்கு ஒலி வழிச் செய்திப் பரிமாற்றம், முத்திரையின் வழி நம்பகத்தன்மை உறுதிசெய்தல் ஆகிய தளங்களில் கருத்தியல் ஒப்புமைகள் ஆராயப்படுகின்றன.

மேற்கோள்கள்

10 references
  1. துரைசாமிப்பிள்ளை.ஒளசை.சு, புறநானூறு, கழக வெளியீடு, சைவசித்தாந்த நூற்பதிப்புக்கழகம், திருநெல்வேலி, பதிப்பு-2008
  2. சோமசுந்தரனார்.பொ.வே பட்டினப்பாலை,பக்.21, கழக வெளியீடு, சைசித்தாந்த நூற்பதிப்புக்கழகம், திருநெல்வேலி, பதிப்பு-2008
  3. மேலது, பக்.24.
  4. துரைசாமிப்பிள்ளை.ஒளசை.சு, புறநானூறு, கழக வெளியீடு, சைவசித்தாந்த நூற்பதிப்புக்கழகம், திருநெல்வேலி, பதிப்பு-2008
  5. மாணிக்கவாசகன்.ஞா, தொல்காப்பியம், பக்.486, உமா பதிப்பகம், சென்னை-01, பதிப்பு-மூன்றாம் பதிப்பு, நவம்பர்-2010.
  6. சோமசுந்தரனார்.பொ.வே, பட்டினப்பாலை,பக்.37, கழக வெளியீடு, சைசித்தாந்த நூற்பதிப்புக்கழகம், திருநெல்வேலி, பதிப்பு-2008.
  7. நாராயணநாமி ஐயர், நற்றிணை, கழக வெளியீடு, சைவநித்தாந்த நூற்பதிப்புக்கழகம், திருநெல்வேலி, பதிப்பு – 2007.
  8. துரைசாமிப்பிள்ளை.ஒளசை.சு, புறநானூறு, கழக வெளியீடு, சைவசித்தாந்த நூற்பதிப்புக்கழகம், திருநெல்வேல, பதிப்பு-2008
  9. சோமசுந்தரனார்.பொ.வே, மதுரைக்காஞ்சி, பக்.194,, கழக வெளியீடு, சைசித்தாந்த நூற்பதிப்புக்கழகம், திருநெல்வேலி, பதிப்பு-2008.
  10. துரைசாமிப்பிள்ளை.ஒளசை.ச, புறநானூறு, கழக வெளியீடு, சைவசித்தாந்த நூற்பதிப்புக்கழகம், திருநெல்வேலி, பதிப்பு-2008

மேற்கோள் காட்டுவது எப்படி

சங்ககாலத் தொல்பொருட்களும் தகவல் தொழில்நுட்பச் சிந்தனையும். (2026). Tamilmanam International Research Journal of Tamil Studies, 20(02), 107-117. https://tamilmanam.in/journal/index.php/issue/article/view/834

ஒத்த கட்டுரைகள்

459-இல் 1-10

இந்தக் கட்டுரைக்கு நீங்கள் மேம்பட்ட ஒப்புமைத் தேடலையும் தொடங்கலாம்.