- கட்டுரையாளர்களுக்கு For authors
கட்டுரை வெளியீட்டுக் கட்டணம் Article Processing Charges (APC)
படிப்பதும் சமர்ப்பிப்பதும் இலவசம். ஏற்கப்பட்ட பின் மட்டுமே ₹1,000 கட்டுரை வெளியீட்டுக் கட்டணம் – இணைய வெளியீடு, DOI பதிவு, மின் சான்றிதழ்கள் அதில் அடங்கும்.
Reading and submitting are free. A single charge of ₹1,000 applies only after acceptance and covers online publication, DOI registration and e-certificates.
கட்டுரை வெளியீட்டுக் கட்டணம் Article processing charge
ஏற்கப்பட்ட பின் ஒருமுறை once, after acceptance-
சமர்ப்பிப்பும் மதிப்பாய்வும் இலவசம் Submission and review free
-
இணைய வெளியீடு Online publication
-
Crossref DOI பதிவு Crossref DOI registration
-
எல்லா ஆசிரியர்களுக்கும் மின் சான்றிதழ்கள் E-certificates for all authors
-
பக்க, வண்ண, படக் கட்டணம் இல்லை No page, colour or figure charges
சமர்ப்பிப்பும் மதிப்பாய்வும் இலவசம் Submission and review: free
ஏற்கப்படாத கட்டுரைக்கு எந்தச் செலவும் இல்லை. A manuscript that is not accepted costs nothing.
ஒரு கட்டுரைக்கு ₹1,000 APC: ₹1,000 per article
ஏற்கப்பட்ட பின் ஒருமுறை; கட்டுரையின் நீளம், ஆசிரியர் எண்ணிக்கை எதுவாயினும் ஒரே கட்டணம். Paid once, after acceptance – the same whatever the length or the number of authors.
DOI, மின் சான்றிதழ்கள் உட்பட DOI and e-certificates included
பக்க, வண்ண, படக் கட்டணங்கள் இல்லை. No page, colour or figure charges.
படிக்க இலவசம் Free to read
வெளியான நாளிலிருந்தே ஒவ்வொரு கட்டுரையையும் இலவசமாகப் படிக்கவும் பதிவிறக்கவும் முடியும். Every article is free to read and download from the day it is published.
கட்டணங்கள் ஒரு பார்வையில் Fees at a glance
-
கட்டுரை சமர்ப்பிப்பு Article submission இலவசம் Free
-
ஆசிரியர் குழு ஆய்வும் மதிப்பாய்வும் Editorial processing and peer review இலவசம் Free
-
இணைய வெளியீடு Online publication அடங்கும் Included
-
Crossref DOI பதிவு DOI registration with Crossref அடங்கும் Included
-
எல்லா ஆசிரியர்களுக்கும் மின் சான்றிதழ்கள் E-certificates for all authors அடங்கும் Included
-
கட்டுரை வெளியீட்டுக் கட்டணம் Article processing charge ₹1,000
ஏற்கப்பட்ட பின் மட்டும் payable only after acceptance
-
அச்சு இதழும் அச்சுச் சான்றிதழ்களும் Printed issue with hard-copy certificates ₹500
விருப்பம்; இந்தியாவுக்குள் அஞ்சலில் optional; posted within India
கட்டணம் உள்ளடக்குவது What the APC covers
இணைய வெளியீடு, Crossref DOI பதிவு, எல்லா ஆசிரியர்களுக்குமான மின் சான்றிதழ்கள் ஆகியவற்றுக்கானது இக்கட்டணம். சமர்ப்பிப்பு, ஆசிரியர் குழு ஆய்வு, மதிப்பாய்வு இலவசம்.
The charge covers online publication of the accepted article, Crossref DOI registration and e-certificates for all authors. Submission, editorial processing and peer review are free.
இதழ்த் தளம், பாதுகாப்பு, ஆசிரியர் அலுவலகம் போன்ற பிற செலவுகளை பொள்ளாச்சி நல்லமுத்து கவுண்டர் மகாலிங்கம் கல்லூரி (தன்னாட்சி) ஏற்கிறது.
Other running costs – the journal platform, preservation and the editorial office – are met by Nallamuthu Gounder Mahalingam College (Autonomous), Pollachi.
எப்போது, எப்படிச் செலுத்துவது When and how to pay
01முதலில் முடிவு Decision first
மதிப்பாய்வும் ஆசிரியர் முடிவும் கட்டணத்தைச் சாராதவை; ஏற்புக்கு முன் எதுவும் கேட்கப்படாது. Peer review and the editorial decision come first and never depend on payment; nothing is asked before acceptance.
02நிலை அறியும் பக்கம் Tracking page
ஏற்கப்பட்டதும் நிலை அறியும் பக்கத்தில் கட்டணத் தொகை, UPI QR குறியீடு, வங்கி விவரங்கள் தோன்றும். On acceptance the tracking page shows the APC, a UPI QR code and the bank details.
03செலுத்துக Pay
UPI (Google Pay, PhonePe அல்லது எந்த UPI செயலியும்) அல்லது இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, NGM கல்லூரிக் கிளைக்கு வங்கிப் பரிமாற்றம். பரிவர்த்தனை எண்ணையும் (UTR) ரசீதையும் அதே பக்கத்தில் அனுப்புக. UPI (Google Pay, PhonePe or any UPI app) or a bank transfer to Indian Overseas Bank, NGM College branch. Send the transaction reference (UTR) and the receipt on the same page.
04உறுதிப்படுத்தல் Confirmation
கட்டணம் பெற்றதை மின்னஞ்சலில் உறுதிசெய்வோம்; கட்டுரை அடுத்த இதழுக்கான பணிக்குச் செல்லும். We confirm the payment by email, and the article moves to production for the next available issue.
அச்சுப் படி (விருப்பம்) Printed copy (optional)
₹500: அச்சு இதழும் எல்லா ஆசிரியர்களுக்குமான அச்சுச் சான்றிதழ்களும், இந்தியாவுக்குள் அஞ்சல் செலவு உட்பட. இது கட்டுரை வெளியீட்டுக் கட்டணத்தின் பகுதி அல்ல.
₹500: the printed issue and hard-copy certificates for all authors, posted within India. It is optional and not part of the APC.
பெற, கட்டணம் செலுத்தும்போது கட்டுரை எண்ணுடன் editor@tamilmanam.in முகவரிக்கு எழுதுங்கள்; அதே முறையில் செலுத்தலாம்.
To order, email editor@tamilmanam.in with your Article ID when you pay the APC; it is paid the same way.
கட்டண விலக்கு Waivers
கட்ட இயலாதவர்களுக்கு – நிதியுதவியில்லாத மாணவர்கள், ஆய்வாளர்கள் போன்றோருக்கு – முழு அல்லது பகுதி விலக்கு உண்டு. சமர்ப்பிக்கும்போது ஆசிரியருக்கான குறிப்பில் தெரிவியுங்கள், அல்லது செலுத்தும் முன் கட்டுரை எண்ணுடன் editor@tamilmanam.in முகவரிக்கு எழுதுங்கள். முடிவு ஆசிரியர்களுடையது.
Full or partial waivers are available for authors who cannot pay, such as unfunded students or researchers. Mention it in your message to the editor when you submit, or email editor@tamilmanam.in with your Article ID before paying. The editors decide.
விலக்கு கோரியதா என்பது மதிப்பாய்வாளர்களுக்குத் தெரிவிக்கப்படாது; அது ஆசிரியர் முடிவைப் பாதிக்காது.
Reviewers are not told whether a waiver was requested, and a request does not affect the editorial decision.
இதழின் நிதி How the journal is funded
பொள்ளாச்சி நல்லமுத்து கவுண்டர் மகாலிங்கம் கல்லூரி (தன்னாட்சி) நூலகத் துறை இதழை வெளியிட்டு அதன் செலவுகளை ஏற்கிறது. ஏற்கப்பட்ட கட்டுரைகளின் ஆசிரியர்கள் செலுத்தும் ₹1,000 வெளியீட்டுச் செலவின் ஒரு பகுதியை ஈடுசெய்கிறது. இதழில் விளம்பரங்கள் இல்லை.
The Department of Library, Nallamuthu Gounder Mahalingam College (Autonomous), Pollachi, publishes the journal and meets its running costs. The ₹1,000 APC paid by authors of accepted articles covers part of the publishing costs. The journal carries no advertising.
தரவுத்தளங்களுக்கான சுருக்கம் Summary for indexes
- கட்டணம் APC₹1,000 (INR), ஏற்பின் பின் ₹1,000 (INR), after acceptance
- சமர்ப்பிப்புக் கட்டணம் Submission feeஇல்லை No
- பக்க/வண்ணக் கட்டணம் Page or colour chargesஇல்லை No
- பிற கட்டணம் Other feesவிருப்ப அச்சுப் படி மட்டும் (₹500) optional printed copy only (₹500)
- விலக்கு Waiversஉண்டு, முழு அல்லது பகுதி yes, full or partial
- படிக்க Readingஇலவசம் free