தரவுத்தளங்கள் Indexing and Abstracting

தமிழ்மணம் இதழைப் பட்டியலிடும் தரவுத்தளங்களும், ஒவ்வொரு கட்டுரையையும் தேடவும் மேற்கோள் காட்டவும் உதவும் அடையாளங்களும். கொடுக்கப்பட்ட இணைப்பின் மூலம் சரிபார்க்கக்கூடியவற்றை மட்டுமே பட்டியலிடுகிறோம். The databases that index Tamilmanam, and the identifiers that make every article findable and citable. We list only services where you can check the journal's inclusion through the link given.

  • e-ISSN 3049-0723
  • p-ISSN 3107-7781
  • DOI 10.63300
  • Open access · CC BY 4.0

இடம்பெற்றுள்ள தரவுத்தளங்கள்Indexed in

Crossref

ஒவ்வொரு கட்டுரைக்கும் 10.63300 முன்னொட்டுடன் DOI; விவரத்தரவும் மேற்கோள்களும் Crossref-இல் பதிவேற்றப்படுகின்றன. Every article has a DOI with the prefix 10.63300; metadata and references are deposited with Crossref.
சரிபார்க்க · Verify

ROAD

ISSN பன்னாட்டு மையம் நடத்தும் திறந்த அணுகல் ஆய்வு வளங்களின் அடைவு. Directory of Open Access Scholarly Resources, run by the ISSN International Centre.
சரிபார்க்க · Verify

Google Scholar

இதழின் கட்டுரைகளை Google Scholar-இல் தேடிக் கண்டடையலாம், மேற்கோள் காட்டலாம். Tamilmanam articles can be found and cited through Google Scholar.
சரிபார்க்க · Verify

Index Copernicus

ICI Journals Master List பட்டியலில் இடம்பெற்றுள்ளது. Included in the ICI Journals Master List.
சரிபார்க்க · Verify

Internet Archive

இதழ் வெளியீடுகள் Internet Archive தளத்திலும் கிடைக்கின்றன. Journal content is also available on the Internet Archive.
சரிபார்க்க · Verify

Humanities Commons

மனிதவியல் ஆய்வாளர்களுக்கான திறந்த களஞ்சியம். Open repository and network for humanities scholars.
சரிபார்க்க · Verify

ABCD Index

ABCD Index தரவுத்தளத்தில் இடம்பெற்றுள்ளது. Listed in the ABCD Index database.
சரிபார்க்க · Verify

அடையாளங்களும் திறந்த விவரத்தரவும்Identifiers and open metadata

  • ISSN பன்னாட்டு மையத்தில் பதிவு செய்யப்பட்டது.Registered with the ISSN International Centre.
  • அச்சுப் பதிப்புக்குத் தனி ISSN உண்டு.The print edition has its own ISSN.
  • ஒவ்வொரு கட்டுரைக்கும் நிலையான DOI இணைப்பு.A permanent DOI link for every article.
  • சமர்ப்பிக்கும்போது ஆசிரியர்களின் ORCID பெறப்பட்டு, கட்டுரையுடன் வெளியிடப்படும்.Author ORCID iDs are collected at submission and published with each article.
  • தரவுத்தளங்களும் களஞ்சியங்களும் கட்டுரை விவரங்களைப் பெறலாம்.Indexes and repositories can harvest article metadata.

தாக்கக் காரணிகள் பற்றிA note on metrics

அங்கீகாரமற்ற நிறுவனங்களின் தாக்கக் காரணி (impact factor) போன்ற மதிப்பெண்களை நாங்கள் காட்டுவதோ விளம்பரப்படுத்துவதோ இல்லை. வேறு தளத்தில் இவ்விதழ் பற்றி அத்தகைய கூற்றைக் கண்டால், அது எங்களுடையது அல்ல.

We do not display or advertise impact factors or similar scores from unrecognised providers. If you see such a claim about this journal on another website, it was not made by us.